22/03/2014

SONY NEWS
இன்று சோனி, 4.3 அல்லது பின்னர் இயங்கும் அண்ட்ராய்டு எக்ஸ்பெரியா போன்களுக்கான புதிய "எக்ஸ்பெரியா தீம்கள்" தொடங்கப்பட்டது. இந்த பயனர்கள் தங்கள் தொலைபேசிகளின் பயனர் இடைமுகத்தை(User Interface) தனிப்பயனாக்கம்(Customize) செய்ய அனுமதிக்கிறது, மற்றும் சோனி பயனர்களுக்கேற்ப ஏற்ப தங்கள் சாதனத்தில் "280 Elements வரை" சேர்க்க முடியும். இந்த "Elements" இல் lockscreen,icons,Navigation bars ஆகியவை அடங்கும். 

எக்ஸ்பெரியா தீம்கள் ஏற்கனவே கூகுள் ப்ளே வழியாக தரவிறக்கம் செய்யவும், புதிய கருப்பொருள்களை, உங்கள் கைபேசியில் "தீம்கள்" மெனு சென்று திரையின் வலது மேல் மூலையில் உள்ள + ஐகான் அழுத்தி செயல்படுத்தவும் முடியும்....

Source: சோனி

POSTED BY 
RAM

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க 

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்
ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/store/apps/details?id=eu.thedarken.sdm )இந்த வேலையை அருமையாக செய்கிறது
இதில் பலவகையான optionகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டாம் பிறகு உங்களுக்கு தேவையான photos மற்றும் Dataவினை தாங்கள் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆனால் இதில் இருக்கும் crop Finder(படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படம் ) என்ற optionல் உபயோகப்படாத Applicationகளின் data filesஐ கண்டறிந்து அதை நீக்குவதற்கான அனுமதியை உங்களிடம் கேட்கும் நீங்கள் தேவை இல்லாததை மட்டும் select செய்து நீக்கிவிட்டால் வேலை முடிந்தது இதன் மூலம் தேவை இல்லாததை நீக்குவது மட்டுமல்லாமல் உங்களது போனின் வேகமும் அதிகரிக்கும்

Download Detail

available place - play store
cost - fully free !!!!!
No internet access 


Note :- கவனமுடன் செயல்படுங்கள் சந்தேகம் இருப்பின் Comment பன்னுங்க 

POSTED BY

Nokia வின் வளையும்(Flexible) Battery:

நமக்கு அனைத்து நெகிழ்வான (Flexible)தொலைபேசிகள் மற்றும்டேப்லட்கள் எதிர்காலத்தில் முக்கிய ஹிட் ஆகிவிடும் என்று தெரியும், ஆனால் அதில் ஒரு உண்மை என்னெவென்றால் நெகிழ்வான சாதனங்கள் உருவாக்கும் பட்சத்தில், மற்ற கூறுகளும்(Parts) கூட bendable இருக்க வேண்டும். 

நோக்கியாவின் சமீபத்திய காப்புரிமை, அது எப்போதும் ஒரு உண்மையான தயாரிப்பு என நினைக்க வைக்கிறது... 

அது தான் வளையும் பேட்டரி..

பேட்டரி பிரச்சனையை இது நிச்சயம் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது...

இது அனைத்து திசைகளிலும் வளையும் தன்மை மற்றும் Bendable சாதனங்கள் இது சரியான பொருந்தும், சுவிஸ் ரோல் போன்ற வடிவமைப்பும் கொண்ட ஒரு நெகிழ்வான பேட்டரி... என காப்புரிமை விவரிக்கிறது.

நோக்கியா நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த வகையான பேட்டரி அனைத்து வகை கையடக்கமான சாதனங்களுக்கும் ஏற்றது என தெரிகிறது..."மொபைல் போன், ஒரு விளையாட்டு சாதனம், ஒரு மியூசிக் பிளேயர், ஒரு நோட்புக் கணினிகளுக்கு பொருந்தும் ..
ஆனால் இந்த லிஸ்டில் ஸ்மார்ட் வாட்ச் இல்லை .....


POSTED BY 
RAM

Battery Overheat !!This is high....
Effects: 1)Performance of the Battery Will Reduce.... if it continues
2)Battery Life Will Reduce
3)Radiation Amount Multiplies

Cause:1)Working(Gaming) While Charging.POSTED BY
RAM

தகவல்:
கூகுள் நிருவனம் தனது Nexus வரிசையில் அடுத்ததாக Nexus 8 டேப்லடை வெளியிடும் என்றும், அதில் 8.9 Inch திரை இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது...

POSTED BY 

Ringtone cutterவணக்கம் நண்பர்களே!!
<<------------ Ringtone cutter----------->>
உங்களுக்கு பிடித்த பாடல்களின் வரிகளை Ringtone,notification,alarm toneகளாக set செய்ய வேண்டுமா??
உங்களுக்காகவே mp3 Ringtone cutter!!
இதை பயன்படுத்துவது சுலபம் .. 
*****இதில் நீங்கள் cut செய்த mp3 fileகள் உங்கள் phoneன் memory cardல் /media/audio வில் save ஆகும் ..,********


POSTED BY
SHYAM

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).