Showing posts with label ANDROID APPLICATION. Show all posts
Showing posts with label ANDROID APPLICATION. Show all posts

22/03/2014

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க 

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்
ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/store/apps/details?id=eu.thedarken.sdm )இந்த வேலையை அருமையாக செய்கிறது
இதில் பலவகையான optionகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டாம் பிறகு உங்களுக்கு தேவையான photos மற்றும் Dataவினை தாங்கள் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆனால் இதில் இருக்கும் crop Finder(படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படம் ) என்ற optionல் உபயோகப்படாத Applicationகளின் data filesஐ கண்டறிந்து அதை நீக்குவதற்கான அனுமதியை உங்களிடம் கேட்கும் நீங்கள் தேவை இல்லாததை மட்டும் select செய்து நீக்கிவிட்டால் வேலை முடிந்தது இதன் மூலம் தேவை இல்லாததை நீக்குவது மட்டுமல்லாமல் உங்களது போனின் வேகமும் அதிகரிக்கும்

Download Detail

available place - play store
cost - fully free !!!!!
No internet access 


Note :- கவனமுடன் செயல்படுங்கள் சந்தேகம் இருப்பின் Comment பன்னுங்க 

POSTED BY

Ringtone cutter



வணக்கம் நண்பர்களே!!
<<------------ Ringtone cutter----------->>
உங்களுக்கு பிடித்த பாடல்களின் வரிகளை Ringtone,notification,alarm toneகளாக set செய்ய வேண்டுமா??
உங்களுக்காகவே mp3 Ringtone cutter!!
இதை பயன்படுத்துவது சுலபம் .. 
*****இதில் நீங்கள் cut செய்த mp3 fileகள் உங்கள் phoneன் memory cardல் /media/audio வில் save ஆகும் ..,********


POSTED BY
SHYAM

SMART SMS COLLECTION

இந்த அப்ளிகேஷன்னில் மொத்தம் 10000+ SMS message இருக்கின்றது .., மொத்தம் 3 மொழிகள் இருகின்றன (தமிழ் ,english,ஹிந்தி )

Topics:--->
*Friendship messages
*Love messages
*Festival messages
*தமிழ் messages
*ஹிந்தி messages
இன்னும் நிறைய topics இருகின்றன .. 

இதை எப்படி use செய்வது ??

இதை use செய்வது மிக எளிது ..
உங்களுக்கு பிடித்த smsஐ touch செய்தால் போதும் ..

இதில் உள்ள smsஐ நீங்கள் facebookல்,twitterல்,whatsappல்,messangingல் Share செய்யலாம் ..

Download Link

அப்படியே share செய்துவிடுங்கள்..

POSTED BY
SHYAM

Pal Talk



மேர்க்கத்திய நாடுகள் வசிக்கும் அதிகமாக நபர்கள் உபயோகிக்கும் பொழுதுபோக்குத் தளம்தான் இந்த Paltalk இதில Malaysia வாழ் தமிழ்மக்களும் அதிகம் உபயோகிக்கிறார்கள் காரணம் இதில் ் Video Call , Voice Call, Group video, group அரட்டைகள,் என அதிகமான பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கியுள்ளது மட்டுமல்லாமல் 
Video call பேசுவதற்கு மிகவும் அருமையாக உள்ளது இதில் கொடுக்கப்பட்டிருக்கும Groupகள் அனைத்தும் மொழி வாரியாக பிரிக்கப்பட்டிருக்கும் (தமிழ் மொழியும் அடக்கம் ) அதில் சென்றால் நம் அனைத்து தமிழ் மக்களும் பிடித்த பாடலை பாடிக்கொண்டு ஒருவரை ஒருவர் 'கலாய்த்து'க் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுடன் நாமும் சேர்ந்து பேசலாம் பாடலாம் ..

Video Call அதிகம் பேசும் நபர்களுக்கு இது உபயோகமானதாக இருக்கும என்று என்னால் பரிந்துரைக்கப்படுகிறது ்

Play storeல் இலவசமாக கிடைக்கும்
இதை டவுன்லோட் செய்தவர்கள் என்னுடன் மறக்காமல் இனைந்து கொள்ளுங்கள்
My Id Is aashiq18

>>>>>>>அனைவருக்கும் பகிருங்கள் >>>>>

z archiver



வணக்கம் நண்பர்களே !!
நீங்கள் internetல் இருந்து Download செய்யும் files .zip .rar .7z ஆகிய formatகளில் இருக்கிறதா ?? எப்படி open செய்வது என்று தெரியவில்லையா??
அத்தகைய fileகளை "Extract" "open" செய்வதற்காகவே ஒரு அப்ளிகேஷன் ..,
<<<<<< Zarchiver >>>>>>
(( இது ஒரு file manager தான் .., ))
இதை எப்படி பயன்படுத்துவது ??

இதை use செய்வது மிக easy,,
நீங்கள் extract செய்ய வேண்டிய fileஐ touch செய்தால் போதும் ..,
எங்கு extract செய்ய வேண்டும் என்பதை choose செய்யுங்கள் ..
அவ்வளவுதான் !!

*Decompress archive types: 7z (7zip),
zip, rar, bzip2, gzip, XZ, iso, tar, arj,
cab, lzh, lha, lzma, xar, tgz, tbz, Z,
deb, rpm, zipx, mtz;

Download Link:----->>>
www.datafilehost.com/d/566db0d9

பயனடையுங்கள்!!!

share செய்திடுங்கள்!!


posted by shyam

18/03/2014

Android recycle bin pro FOR FREE

Hellow சகோ 
இன்றைய பொழுது இனிமையாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 
Android Mobileகளின் விற்பனை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதை தொடர்ந்து அதனுடைய Applicationகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது .
அதில் நமக்கு உபயோகமானதாக இருப்பது மிகவும் குறைந்த அளவே உள்ளன அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பதுதான் இந்த Android recycle bin( pro )
இது பல மொபைல்களில் inbuiltஆகவே கொடுக்கப்பட்டிருக்கும்
இதனுடைய வேளை நாம் நமது போனில் ் Delete செய்த Fileகளை இதிலிருந்து திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம்
Uninstall செய்த Applicationகளையும் இதிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் இது install செய்யப்பட்ட காலத்திலிருந்து எந்தெந்த File delete செய்யப்பட்டதோ அது அத்தனையையும் இது தன்னுடன் இனைத்து வைத்திருக்கும் நாம் தேவைப்படும் நேரத்தில் அதை restore செய்து பெற்றுக்கொள்ளலாம்
Play Storeல் கட்டண முறையில் கிடைக்க கூடிய இந்த Android recycle bin pro இன்று ஒரு நாள் மட்டும் இங்கு இலவசமாக கிடைக்கும் வேகமாக Download செய்து அனைவருக்கும் இது உபயோகப்படும்படி Share செய்யுங்கள் அதுவே எங்களுக்கு போதுமானது
Download details

File Name - Android recycle bin pro

version - 1.5

File Size - 6.42 MB

File Format - Zip (please use z Archiver To Extract this file )

Download link .........  PLEASE CLICK HERE TO DOWNLOAD THIS

Minimalistic Text Download Link(Pro Key Only):



மாலை வணக்கம் நண்பர்களே...
Minimalistic Text என்ற App உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்...
இது உங்கள் HomeScreen ஐ Widgets மூலமாக Stylish ஆக மாற்றும்....
நேரம்,தேதி,வானிலை,பேட்டரி நிலை,RAM,Internal/External நினைவக நிலை ஆகியவற்றை எழுத்துக்கள் முலம் Stylish ஆக காட்டும்.... மேலும் தெரிவுகளுக்கு ...Screenshots ஐ பார்க்கவும்.....
இந்த App ஐ நீங்கள் Widget மூலமாக இயக்கலாம்....

இது Playstore இலவசமாய்(விளம்பரங்களுடன்) கிடைக்கும்...




Download Link(Pro Key Only):

http://www.mediafire.com/?m2c1rphr487wztp



Ram

19/02/2014

அறிமுகப்படுத்துகிறோம் ஒரு புரட்சிகரமான  Keyboardஐ

அனைவரும் தங்களது மொபைலில் பதிந்தே கொடுக்கப்படும் Keyboardஐயோ அல்லது வெளியில் கிடைக்கக்கூடிய Keyboardஐயோ வைத்து உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்களா?
அதில் ஒரு வாக்கியத்தை தட்டச்சு செய்ய 10
நிமிடம் ஆகும் எனில்  அதே வாக்கியத்தை இதில் வெரும் 5 நிமிடத்தில் தட்டச்சு செய்துவிடலாம்
இதனில்  இருக்கும் அனைத்து  சிறப்பம்சங்களையும் கூற நினைத்தால் போய்க்கொண்டே இருக்கும் ஆதலால் சுருக்கமாக சொல்லி கிளம்பிவிடுகிறேன்

நாம் இதற்கு முன் type செய்த வார்த்தைகளை சேமித்துக் கொண்டு  மறுமுறை அதனை type செய்ய நினைக்கையில அதனுடைய ் முதல் வார்த்தைக்கு உண்டான எழுத்தை  அழுத்தும்போதே அதனுடைய முழு வார்த்தையயும் இது உங்கள் முன் கொண்டுவந்து விடுகிறது (Sift Keyboardஐ விட அருமை) அது மட்டுமல்லாமல் வித விதமான themes மற்றும் உங்களுடைய Pictureஐயே இதனுடைய themeஆக வைத்துக்கொள்ளும் வசதி இருப்பினும் type செய்யும்பொழுது  அதிக மென்மையான அனுபவத்தையும்  உணர முடியும்
இதை ஒரு முறை உபயோகித்தால் போதும் நீங்கள் உங்களது போனில் பதிந்து வைத்துள்ள அத்தனை Keyboardஐயும் தூக்கி எறிந்துவிடுவீர்கள் ஏனெனில் இதனுடைய வேகம் வேறு எந்த keyboardலும் இல்லை
இது மொத்தம் 70 வகையான மொழிகளை தட்டச்சு செய்ய உபயோகப்படுவதுதான் இதனுடைய இன்னொரு சிறப்பு   தமிழும் உள்ளடக்கம் என்றாலும் sellinam போல தட்டச்சு செய்ய வசதியாக இல்லை  ் என்பதே ஏமாற்றம்
சரி இதனை டவுன்லோட் செய்ய நினைப்பவர்கள் play store சென்று Touchpal X என்று Type செய்து கிடைக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க இலவசமே
உபயோகித்து நன்றாக இருப்பின் இதை பகிர மறவாதீர் நன்றி
posted by
Aashy

18/02/2014

Advanced Download Manager (pro)

அனைவருக்கும் 2013 ஆம் வருட முடிவடையும் துக்க நாள் வாழ்த்துக்கள் 
இன்றைய தினத்தில் smart phone உபயோககிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் கோடிக்கணக்கை தாண்டிவிட்டன ஆனால் அதைப்பற்றிய தெளிவு உபயோகிக்கும் முறை ஆகியவற்றை அறிந்தவர்களை விட அறியாதவர்களே அதிகம்
அது போன்றுதான் சில பேர் browserஐ இன்னும் நம்பிக்கொண்டு ஒரு பாடலையோ அல்லது videoவையோ download செய்ய மணிக்கனக்கில் காத்துக்க ொண்டிருக்கிறார்கள் முடிவடையும் நேரத்தில் எதாவது call வந்தால் அவ்வளவுதான் downloading failed .....
பட்ட அனைத்தும் வீன் . அதற்க்காகத்தான் மிகப்பெரிய fileகளை மொபைல்களில் download செய்ய download managerகளின் உதவி தேவைப்படுகிறது இதில் download செய்யும்பொழுது அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் pause செய்துகொள்ளலாம் உங்களுக்கு வேண்டுமென்கையில் அதனை தொடர்ச்சி செய்துகொள்ளலாம் இதனால் நீங்கள் அதிக நேரம் காத்துக்கிடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
ஏனென்றால் இது சாதாரண browserகள் ஒரு file ஐ download செய்வதைவிட 3மடங்கு அதிக வேகத்தில் download செய்து அசத்தி விடுகிறது
அதனால்தான் இதனை அதிகம் பேர் தங்களின் மொபைல்களில் download செய்து உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் இதை உபயோகிக்காதவர்கள் இதனை download செய்ய இங்கு செல்லவும்

Flash player required version 4.0.4+

இணையத்தில் இருக்கும் பல வகையான videoக்களை நமது மொபைலில் எவ்வாறு காண்பது என்ற கேள்வி பொதுவாக அனைவருக்கும் இருக்கும் .
முக்கியமான சில சர்ச்சையில் சிக்கும் videoக்கள் அனைத்தும் facebook, twitter, போன்ற முதன்மையான சமூக வலை தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும்போது அதை நம்மால் காண முடியாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் 
இதுமாதிரியான videoக்களைநமது மொபைலில் காண்பதற்க்கு இந்த flash player ஐ install செய்ய வேண்டும் (only required android4.0.4)play storeல் இது கிடைப்பதில்லை காரணம் இது அனைத்து மொபைல்களிலும் சரிவர வேலை செய்வதில்லை என்பதே
முதலில் இதை கீழ் காணும் linkல் சென்று download செய்து உங்களது மொபைலில் நிறுவிக்கொள்ளுங்கள்
அதன் பின் ஒருமுறை உங்களது போனை restart செய்து பிறகு
உங்கள் போனில் இருக்கும் fire fox, sky fire , chrome ,மற்றும் puffinஆகிய browserகளில் videoக்களை நேரடியாக காணமுடிகிறதா என்பதை கூறுங்கள்

இதை download செய்ய

Team Viewer for Android

கணினி வைத்திருப்பவர்களுக்கு இந்த team viewer பற்றி தெரியாமல் இருக்காது காரணம் உலகில் எங்கோ இருக்கும் ஒரு கணினியை இருந்த இடத்திலிருந்தே உங்களால் இயக்க முடியும் இதற்க்கு அதிவேக இண்டெர்னெட் இனைப்பும் அந்த கணினியை உபயோகிப்பவரின் அனுமதியும் இருந்தால் போதும் 
இது கணினியில் ஏற்படும் பெரும்பாலான software பிரச்சனைகள் வேறொரு இடத்திலிருந்தே எளிமையாக தீர்க்க பெறிதும் உபயோகப்பட்டது மட்டுமல்லாமல்
கணினியிலிருந்து file களை அதிவேகமாக பரிமாறிக்கொள்ள உபயோகப்பட்டதால் உலகம் முழுக்க உள்ள மக்களால் பெரிதும் கவரப்பட்டு வெற்றியும் அடைந்தது
இப்பேற்பட்ட தொழில்நுட்பம் android mobileகளுக்கும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாது ஆதலால் மற்றவர்களும் இதனை தெறிந்துகொள்ள Share செய்யவும்

அனைவருக்கும் இந்த team viewer உபயோகப்படாது என்றாலும் எதிர்வரும் காலங்களில் மொபைல்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை தீர்ப்பதற்கு இது உபயோகிக்கப் படலாம் என்பதில் எந்தவித மற்றமும் இல்லை

-aashy

கண்களை பாதுகாக்க உதவும் GOOD SLEEP

மொபைலை உபயோகிப்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் அதில் ஒன்று Mobileஐ நோண்டுபவர்கள் மற்றொன்று மொபைலை நோண்டிக்கொண்டே இருப்பவர்கள் இதில் பிரச்சினை என்னவென்றால் மொபைல்களில் chatting செய்வது game விளையாடுவது என் நாள் முழுக்க மொபைல் உலகத்தில் மூழ்கி உடலில் சோம்பலை அதிகம் ஏற்பதோடு கண்களின். பார்வைத்திறனையும் இழக்கிறோம் 
காரணம் displayன் அதிக வெளிச்சம் மற்றும் அதனால் ஏற்படும் வெப்பம் .
பெறும்பாலாக இரவு நேரங்களில் நேரம் செல்வது கூட தெரியாமல் மொபைலை உபயோகித்து நம் கண்களை எரிச்சலுக்கு ஆளாக்கி அதிக சக்தியை இழக்கிறோம் இதை கருத்தில் கொண்டு உங்களது கண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டதே இந்த good sleep எனும் மென்பொருள்
download details
இது play storeல் இலவசமாக கிடைக்கிறது
file size 1.5 MB மட்டுமே

இனி காதலி மற்றும் காதலனுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போனில் அரட்டை அடிக்கலாம் கண்களில் எரிச்சல் இல்லாமல்

நன்றி A M guys team's
Aashy

DICTIONARY தமிழ் மற்றும் ஆங்கிலம்

(அரை குறையாக என்னைப்போல் ஆங்கிலம் கற்று வைத்திருப்பவர்களுக்கு மட்டும் )
நாம் அனைவருக்கும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது ஆனால் அதற்கான வாய்ப்புகளும் நேரங்களும் அமைவதே இல்லை முன்பெல்லாம் பக்கத்து ஊர் மற்றும் பக்கத்து தெருக்களில் பெண் தோழிகளுடன் நட்பு வைத்துக்கொண்டு தமிழில் பேசி காலத்தை ஓட்டி வந்தோம் .
என்று facebook மற்றும் twitterகளில் account ஆரம்பிக்கப் பட்டதோ அன்றிலிருந்து கண்டம் விட்டு கண்டம் தாவி கண்ணில் படும் பெண்களை எல்லாம் தோழியாக ஆக்கி வைத்துக் கொண்டு நமக்கு தெறிந்த அரை குறை ஆங்கிலத்தில் முடிந்த அளவு பேசி சமாளித்து கொண்டிருக்கிறோம் திடீரென்று நமக்கு தெரியாத வார்த்தையை அவள் பேசும்போது நன்றாக ஆங்கிலம் தெறிந்த நபரை தேடி ஓடுவோம் ஆனால் இனி நான் அப்படி ஓடவேண்டிய அவசியம் இல்லை காரணம் ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பை கொடுக்கக் கூடிய அருமையான tamil wiki எனும் இந்த மென்பொருள் play storeல் இலவசமாக கிடைக்கும்பொழுது நாம் ஏன் ஓட வேண்டும்?
எனது மொபைலில் தமிழ் மொழியை படிக்கும் வசதி இல்லை ஆதலால் play storeல் நான் பல dictionaryயை பயன்படுத்தி அழித்து விட்டேன் ஆனால் இது தமிழ் மொழி support செய்யாத மொபைலிலும் வேலை செய்கிறது
பல வார்த்தைகளுக்கு அர்த்தங்களை இதன் மூலம் நான் தெரிந்து கொண்டேன் உங்களுக்கும் இது பல காரணத்திற்க்காக உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை

download detail
AVAILABLE PLACE -PLAY STORE
FULLY INTERNET ACCESS
FULLY FREE 

கார்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன GPS NAVIGATION தொழில்நுட்பம் இனி நமது மொபைல் போனில்



நாம ஒரு புதிய இடத்தில்  பயணிக்கையில் அந்த ஊரின் விபரங்களைப் பற்றி நாம் மற்றவர்களிடம் விவரம் கேட்டறிந்தே செல்கிறோம்
அவர் அவருக்கு தெரிந்த அளவு வழி சொல்லுவார் தெரியாதவர் வாய்க்கு வந்த இடத்தை அடித்துவிட்டு சுற்றவைத்துவிடுவார் (கடைசியில் சென்னை சென்றிருந்த போது இந்த கொடுமையை நான்  அனுபவித்தேன் )    இதனால் நாம்  நேரம் மற்றும் சக்தியை  இழப்பதோடு சில நேரங்களில்  பொறுமையையும் இழக்கிறோம்
ஆனால் நாம் செல்ல வேண்டிய வழியை துள்ளியமாக கூரும் ஒரு நண்பன் நம்முடனே இருந்தால் ?
நம்மை சுற்றி என்னென்ன உணவகம் என்னென்ன கடைகள் என்னென்ன வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகம், பெட்ரோல் பல்க்  என்ற  அனைத்து தகவலையும்  நமது முன் கொண்டுவந்தால் ?
வாகனத்தில் செல்லும்பொழுது செல்ல வேண்டிய இலக்கை அடையும் வரை ஒரு நல்ல வழிகாட்டியாக மட்டும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாதையில்  என்ன  வேகத்தில் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கையையும் கொடுத்தால் ?
அதுதான் ஒரு உண்மையான NAVIGATION என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை இந்த அனைத்து வேலைகளையும் நமது மொபைலில் இலவசமாக செய்யக்கூடிய மென்பொருள்தான் இந்த 'Sygic india'
இதை ஒரு முறை நமது போனில் install செய்துவிட்டு உங்களுக்கு தேவையான mapஐ download  செய்துவிட்டால்  வேலை முடிந்தது
மறுமுறை இதை உபயோகிக்கும்போது நமது phoneல் internet இனைப்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
ஏனெனில் இது முழுக்க முழுக்க ஒரு Offline navigation
Download details
                         
          Available place - play store
        
           Name - sygic india
அதிகமாக வெளியூர் செல்லும் நபர்களுக்கு இது உபயோகமானதாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை
நன்றி கூற விரும்புவபர்கள் உங்கள் அனைவருக்கும் இதை பகிரும்படி கூறிய சுதன் அவர்களுக்கு கூறுங்கள்

மீண்டும் ஒரு பதிவில் காணலாம்
by
Aashy

13/02/2014

This Is SurDoc




Play storeல் கிடைக்கும் இது உங்களது கோப்புக்களை அதாவது file களை serverஇல் சேமிக்க வல்லது onlineல் உங்களுக்கு விருப்பமான file களை சேமிக்க நிறைய அப்ளிகேஷன்கள் இருந்தாலும் நான் இதை இங்கு பதிவிட காரணம்
இதனால்  நீங்கள் உங்கள் fileகளை சேமிக்க எவ்வளவு அளவு பெறப்படுவீர்கள் தெறியுமா 
100 GB ஆம் ஆதலால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் அனைவரும் கைப்பற்றிக்கொல்லுங்கள்
Google drive 
கூட நமக்கு  இந்த அளவிற்கு தாராள  மெமரி கொடுக்கவில்லை
ஆதலால் விருப்பப்பட்டவர்கள் play storeல் இதனை download செய்து உபயோகியுங்கள் 

Next launcher 3d New version 3.02


Android Mobile உபயோகிப்பவர்கள் next launcher பற்றி தெரியாமல் இருக்காது தனது வேகத்தாலும் styleலினாலும் அனைவரையும் ஈர்த்த இது. பெரும்பானவர்களின் மொபைல்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது ஏனென்றால் இது சாதாரண மொபைலில் கூட வேகமாக செயல்பட்டு அசத்துவதே அதற்க்கு காரணம். play storeல் கட்டண முறைக்கு உட்படுத்தப்பட்ட இதை  நமது பகுதியில் இலவசமாக இதற்க்கு முன்  கொடுத்து பெரும்பாலானவர்கள் அதனை உபயோகித்தீர்கள் இப்பொழுது அதை விட வேகமாக செயல்படக்கூடிய இந்த next launcherஐ
 உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் இதற்க்கு முன் tsf shell launcher  உபயோகித்த அனைவரும் மிகவும் அருமையாக உள்ளது எனக் கூறினீர்கள் ஆனால் அந்த launcherஐ சாதாரண வேகம் கொண்ட மொபைலில் உபயோகிக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் next launcher ஐ உபயோகிப்பது சிறந்தது இதில் அமைக்கப்பட்ட 3d அம்சம் அனைத்தும் உங்களது போனின் displayஐ  high definitionஆக மாற்றிவிடும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை
இதனுடைய பயன்கள் அனைத்தையும் கூற ஆரம்பித்தால் போய்க்கொண்டே இருக்கும் ஆதலால் இதனை download செய்து நீங்களே அனுபவித்து பாருங்கள் 


குறிப்பு இது அளவு சுருக்கப்பட்டு rar format ல் உள்ளது இதை download செய்து extract செய்தால்தான் இதனை உபயோகிக்க முடியும் ஆதலால் உங்கள் மொபைலில் z archiverஐ  play store இல் download செய்யவும் அதன் பிறகு அதில் சென்று இதை extract செய்து உபயோகியுங்கள் தொடர்ந்து இணைந்திருங்கள்


OUR FACEBOOK ID IS ஸ்மார்ட் போன் application android பற்றிய கேள்விகளுக்கு தெரிந்தவர்கள் கூறலாம் 
POSTED BY AASHY

RS 4000 Dr. web licence Key Installation method

 Android மொபைல்களுக்காக  antivirusகள்  avast,  avg net quin, என பல இருந்தாலும் அவை அனைத்தும்  100% வேலை செய்கிறதா என்று பார்த்தால் இல்லை  என்பதுதான் உண்மையான பதில்.
  Android மொபைலை பொறுத்தவரை  system fileகள் அனைத்தும்  secureசெய்யப்பட்டிருக்கும் அதாவது மொபைல்  system fileஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அதில் ஒரு fileஐ  copy செய்யவோ  paste செய்யவோ இயலாது .
 இதன் அடிப்படையில் பார்த்தால் இதன்  osஐ எந்த ஒரு வைரஸினாலும்  curreptசெய்ய முடியாது

 ஆனாலும் உங்களது  personal detailஐ திருடுவதற்காக சில  hakkersகளால் தயாரிக்கப்பட்டு இனையத்தில் உலா வரும்  அப்ளிகேஷன்களிடம் இருந்து நமது மொபைலை பாதுகாத்துக்கொள்ளவே இந்த  anti virus எனும் மென்பொருளை நாம் நிறுவவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்
 அதில் சிறந்து விளங்கும் Dr. Web Antivirus play storeல் இலவசமாக கிடைக்கிறது ஆனால் இதனுடைய  license keyஐ பெறுவதற்கு நாம் அவர்களிடம் 4000 ரூபாய் கொடுக்க வேண்டும்
 (ஏன் கொடுக்கவேண்டும் ? அதான் இலவசமாக கொடுக்க நாங்கள் இருக்கிறோமே )
இந்த license keyஐ உங்களது மொபைலில் Download செய்து  memorycardல் சென்று அதை  copy செய்துகொள்ளுங்கள் பிறகு அதை  memory cardல்  Android>data>com. Drweb>files சென்று அங்கு இந்த  license keyஐ  past செய்துவிடுங்கள் 

Android
>data
>com. Drweb
>files 
paste here
இப்பொழுது  dr web  anti virus open செய்து
 use existing licenseஐ  tap செய்து
  copy from file sd card என்பதை click செய்தால் போதும் வேலை முடிந்து விடும் 


கண்டிப்பாக இதனை ஷேர் செய்யுங்கள் 
இப்படிக்கு 

11/02/2014

Android mobileகளில் முக்கியமாக இருக்கவேண்டிய அதினவீன Top 5 Application

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும்
பொதுவாக புதிய போன் நாம் வாங்கும்பொழுது அதற்க்கு தேவையானapplicationகள் சிலவை அதில் பதிந்தே தரப்பட்டிருக்கும் ஆனால் அவைதிருப்தியானதாக இருப்பதில்லை உதாரணத்திற்கு ஒரு sms applicationஐ எடுத்துகொண்டால் ஆது உங்களுக்கு வரும் messageகளை notification bar களில் காண்பிப்பதோடு சரி அதன் பிறகு நீங்கள் message பகுதிக்கு சென்று அதனை படிக்க வேண்டும் இதுவே வெளியில் கிடைக்கும் ஒரு sms applicationஐ (I sms)  மொபைலில் நிறுவும்பொழுது நமக்கு வரும் smsகளை flash notificationஆக நமது மொபைலில் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல்  அதிலேயே reply செய்யும் வசதியும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதனால்தான் நாம் அதிக வசதிகள் கொண்ட applicationகளை தேடி play storeக்கு  ஓடிக்கொண்டிருக்கிறோம்
சரிதானே ?
சிலவை நல்லதாக இருக்கும் சிலவை உபயோகம் இல்லாததாக இருக்கும் 

ஆனால் இங்கு பதிவிடப்பட்ட 5 applicationகளும் கட்டாயமாக android மொபைல்களில் இருக்க வேண்டியது என என்னால் ரிந்துரைக்கப்படுகிறதுஅதன் தர அடிப்படையில் இதோ

  • 5 Z Archiver 
                   ஆன்றாயிட் மொபைல்களில் இருக்கும் ஒரே ஒரு குறைபாடு zip( சுருக்கப்பட்ட கோப்பு) செய்யப்பட்ட fileகளை நாம் உபயோகிக்க முடியாது 
                   ஒரு fileஐ zip செய்யவும் முடியாது ஆனால் அந்த குறைய போக்குவதற்கு play storeல் இலவசமாக நிறைய application இருந்தாலும் இந்த z archiverஐ போல் அருமையாக வேலை செய்ய எந்த ஒரு applicationம் இல்லை என்பதனால் இன்றைய தரப்பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது 
இது PLAY STOREல் இலவசமாக கிடைக்கும் என்பதால் அங்கு சென்று இதனை .DOWNLOAD செய்துகொள்ளுங்கள்

                  
  • 4  File master pro 
                             வாரே வா இதை ஒரு முறை எனது மொபைலில் சோதனை செய்வதற்காக நிறுவினேன் உபயோகிக்க உபயோகிக்க என்னை கவர்ந்து விட்டது இது file manager மட்டும் இல்லை ஒரு அட்டகாசமான security softwareம் கூட ஆம் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் safe box என்ற அமைப்பு நம் photos ,videos , files என நமக்கு தேவையான முக்கிய  fileகளை தன்னுடன் இணைத்து கொள்வதால் அதன் உரிமையாளரை தவிற வேறு யாரும் அதனை பார்க்க அது அனுமதிக்காது 
                             ஆதலால் gallery locker போன்ற applicationகளுக்கு இனி உங்களது மொபைலில் வேலை இருக்காது .
                             எனவே இது கண்டிப்பாக உங்களது போனில  பல வழிகளில்  உபயோகமாக இருக்கும் என்பதால் இன்றைய தரப்பட்டியலில்  நான்காம் இடத்தில் இருக்கிறது 

இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் இதை டவுன்லோட் செய்ய      

  • 3 flash tranfer 
      
                 பெரும்பாலான நபர்கள்  fileகளை ஒரு மொபைலலில் இருந்து இன்னொரு மொபைலிற்கு அனுப்ப BLUETOOTHஐ-யே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் 
                 ஆனால் wi-fi வழியாகவும் fileகளை அனுப்ப முடியும் என்பது பலருக்கும் தெறிவதில்லை அந்த வகையில் மிகவும் சிறப்பாக இயங்கக் கூடியதுதான் இந்த flash transfer 
                 BLUETOOTHஐ விட 10 மடங்கு அதாவது நொடிக்கு (குறைந்தது 1MB அதிகபட்சம் 7MB ) என்ற வேகத்தில் fileகளை பரிமாறிக்கொள்ளும் இதை உபயோகிக்க ஆரம்பித்தால் BLUETOOTHஐ மறந்து விடுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவே இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3
                 
இது PLAY STOREல்  கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய

                             

  • 2 puffin web browser
            நான் நமது பகுதியில் இதை பற்றி வெளியிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது அன்று முதல் இன்று வரை இதனுடைய வேகத்தை மிஞ்ச எந்த browserம் முன்வரவில்லை சாதாரணமாக வெரும் 2g networkல் கூட இதனுடைய வேகம் பட்டையை கிளப்பிவிடும்  aircel 2g போன்ற அடிமட்ட வேகத்தில் இது உபயோகப்படாது ஏனென்றால் இது serverல் connect ஆக தாமதம் ஏற்படும் விதத்தில் இது வேலை செய்யாது airtel 2g வைத்திருப்பவர்கள் இதை உடனே download செய்து உபயோகித்து பாருங்கள் google chrome Firefox  browserகளை விட 5 மடங்கு வேகம் மட்டுமில்லாமல் இனையத்தின் வீடியோக்களையும் நேரடியாக நீங்கள் பார்க்க முடியும் ஏனெனில் இதில் flash player பதிந்தே தரப்படுகிறது இத்தனை வசதிகளும் இதில் அடங்கியுள்ளதால் இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3.....

இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய CLICK HERE

1 SWIFT KEYBOARD
இன்று நமது பகுதியில் முதலிடம் வகிப்பது swift keyboard ஏனெனில் இதில் கொடுக்கப்பட்ட key அம்சம் தட்டச்சு செய்ய எளிமையாக இருப்பதோடு நாம் டைப் செய்த வாக்கியங்களை சேமித்து நாம் அதற்கடுத்து என்ன வார்த்தையை type செய்ய போகிறோம் என்பதை தயாராக எடுத்து வைத்திருக்கும் இதனால் chat செய்யும்பொழுது அதிக வேகத்தில் வார்த்தைகளை உங்களால் type செய்ய இயலும் (நமக்கு நமது காதலர்களுடன் அதி வேகமாக chat செய்வதுதானே முக்கியம்)இந்த விசயத்தில் இது நமக்கு பெரிதும் உபயோகப்படுவதால்  இன்றைய தரப்பட்டியலில் இதற்கான இடம் 1

இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட்CLICK HERE

DOWNLOAD LINK VALID TO LIMITED PERIOD 

ZIP FILE EXTRACTING PASSWORD IS SMARTPHONE

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).