Showing posts with label ANDROID GAMES. Show all posts
Showing posts with label ANDROID GAMES. Show all posts

18/03/2014

நீங்கள் ரசித்து விளையாட ஒரு கேம் Zombie Highway


Game பிரியர்கள்ளுக்கான அற்புதமான game!!

இறந்து போன உடல்கள் மிண்டும் உயிர் பெற்று ,உங்களை போக விடாமல் தடுக்கும் ...
உங்களுடன் இருப்பது ஒரு car (Cars will unlock if you complete a mission) ,,ஒரு gun(more guns will unlock if you complete missions )...
உங்களால் எவ்வளவு துரம் தாக்கு பிடிக்க முடியும் ??
Game விளையாடாதவர்கள் கூட இதை விளையாடினால் அடிமையாகிவிடுவர் !!!
Game features::--------
1.) 4 கார்கள் ..,ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும் !!
2.) நிறைய weapons..
3.)Good graphics...

Requirements::---------->
அனைத்து Androidகளில் வேலை செய்யும் !! 


PLEASE CLICK HERE TO DOWNLOAD THIS GAME
Enjoy!!


இப்படிக்கு ,



shyam

11/02/2014

SUPER ANDROID GAME DR DRIVING . . .

DR DRIVING . . .

எத்தனை நபர்களுக்கு இந்த Gameஐ பற்றி தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இன்று முதல் பல ஆயிரம் நபர்களும் ரோட்டில் காரை ஓட்டி அட்டகாசம் செய்ய போகிறார்கள் 
எல்லாம் இந்த Dr driving game மூலமாக
சாதாரண Android mobileகளிலும் சிறப்பாக play ஆகக்கூடிய இது உண்மையாகவே நீங்கள் கார் ஓட்டும் அனுபவத்தை கொடுக்கும்
இதில் ஒன்றும் பெரிதாக இல்லை ஒரு காரை உங்களிடம் கொடுப்பார்கள் அதை எதிர் வரும் கார்களிடம் சிக்காமல் ஜகா வாங்கி வளைவு சுழிவுகளில் காரை இடுத்து விடாமல் சென்று இலக்கில் அதை park செய்ய வேண்டும் (போங்க பாஸ் நாங்களாம் NFS gameல போலீஸ் கண்ணுல வெரல உட்டு ஆட்டுனவிங்க இதெல்லாம் எங்களுக்கு ஜுஜிப்பி) என்று கூறுபவர்கள் சவாலை ஏற்க தயாராக இருங்கள்

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).