Showing posts with label General Software !. Show all posts
Showing posts with label General Software !. Show all posts

08/03/2014

உங்கள் Internetடை wireless மூலமாக share செய்ய உதவும் மென்பொருள் !

நமது laptop ல் இருந்து  இண்டர்நெட்டை ஈஸியா wireless  மூலமாக நமது நண்பர் Laptopக்கு அல்லது மொபைல்க்கும்  அல்லது   நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ! உங்கள் 2g/ 3g இன்டர்நெட்டை share செய்ய விரும்பினால். நமது கம்ப்யூட்டர்ரில் விண்டோஸ் 7,8 பல, பல, setting மாற்ற வேண்டியது இருக்கிறது. அப்படி மாற்றினாலும் சரியா நெட்வொர்க் share செய்ய முடிவதில்லை!

ஒரு பாதுகாப்பாக உங்கள் இன்டர்நெட்டை 2g/3g மற்றவருக்கு wirless மூலமாக வழங்க Connectify Hotspot PRO 7.1 என்ற மென்பொருள் இந்த பாதுகாப்பான சேவையை வழங்குகிறது!

இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :

1,ஒன்றுக்கு அதிகமான கம்ப்யூட்டர் users & மொபைல் 
users இணைந்துகொள்ளலாம்

2. இன்டர்நெட் வேகம் குறையாமல் துல்லியமாக வழங்ககுடியது.

Download  Link  :  Connectify Hotspot PRO 7.2






உங்கள் Pen Driveவை பாதுகாக்க மிக முக்கியமான கம்ப்யூட்டர் மென்பொருள் !

ஒன் line சொல்லுவேன் ! இது உங்க systemத்துக்கு கண்டிப்பா தேவை !!!!l

இன்று கம்ப்யூட்டர்ரில் USBல் pen drive or Memory Cord Reder பயன்படுத்த ஆளே இல்லை ! என்று சொல்லலாம் ,அந்த அளவுக்கு ! அதன் பயன்பாடு அவசியம் நமக்கு தேவைபடுகிறது !!

அந்த தேவையுடைய ,,,,சின்ன pen drive வை சரியான
முறையில் கையாழுகிறோமா என்று பார்த்தால் !
இல்லை ! என்ற தான் சொல்லவேண்டும் !!!!

வேகமாக வருவோம் ! pendrive USBல் வேகமாக மாட்டுவோம் ! file copy ஆனத ,,,,,,டக் என்று கழட்டிவிட்டு  ஓடிவிடுவோம் !! வயதானவர்கள் தான் safety remove
கொடுத்து pendrive தருவார்கள் !!!!

இதானால் என்ன பாதிப்பு வரபோகிறது என்று கேட்பிர்கள் ?

இதனால் நாம் pendrive உள்ள file Data, இழந்துவிடுவோம் ! ஏன் pendrive ஒட்டு மொத்தமாக இழந்து தூக்கி ஏறிய வேண்டிய நிலை வரும் !!! device errors, data corruption .,,
இதை தடுக்க தான் safety removeவை கொடுத்து pendrive
கழட்டுகிறோம் .

safety remove கொடுக்காமலே pendrive கழட்ட
ஒரு மென்பொருள் உதவியாக இருக்கிறது !

+++++++++ USB Disk Ejector+++++++++

இது மிக எளிமையாக வடிவமைக்கபட்டுள்ளது!
இதை install செய்ய தேவை இல்லை . இந்த மென்பொருளின் அளவு 2.74 MB.

இதன் சிறப்பு : ( உங்கள் pendriveவில் வைரஸ் தாகிருந்தாலோ அல்லது small error problem இருந்தால் நமது pendrive கம்ப்யூட்டர்ரில் இணைத்தால் அது open ஆக சில மணி நேரம் ஆகும் , இதனை சரியான முறையில் சரி செய்துகொள்ள உதவுகிறது ! உங்கள் pendrive pcல் உடனே open செய்ய பயன்படுகிறது ) .

Download link :

https://docs.google.com/file/d/0B4RkWC6UtqWrUUtKWkg1bVktZ1U/edit

இதை நிறுவிய பிறகு !! pendrive remove செய்யவேண்டிய உங்கள் pendrive device யை mouse மூலம் தேர்வு செய்து double- கிளிக் or ender பத்தானை தட்டினால் போதும் !

தானாகவே safe remove செய்துவிடும் !! 

தொடர்ந்து இணைத்து இருங்கள்  The Smart Phone World .

12/02/2014

இன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!!


எல்லாரும் அனுபவித்த ஒரு அனுபவம் :

1, டேய் !எனக்கு ஓசியா ஒரு பென்சில் தருவியா,,,,,? (சின்னவயசுல )

2,ஹாய் ! மச்சான் ஒரு நிமிஷம் உன் இன்டெர்நெட் தரியா (பெரியவயசுல )

இப்படி வயசு மாறுனாலும் இந்த ஓசி கேட்பதை sorry ஒரு உதவி ,,,,,,,கேட்பதை நாம் விடுவதில்லை !

சரி மேட்டர்க்கு வருவோம்!

நமது laptop ல் இருந்து இண்டர்நெட்டை ஓசியா wirless முலமாக நமது நண்பர் Laptopக்கு அல்லது மொபைல்க்கு, நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ! உங்கள் 2g/ 3g இன்டர்நெட்டை share செய்ய விரும்பினால். நமது கம்ப்யூட்டர்ரில் விண்டோஸ் 7,8 பல, பல, setting மாற்ற வேண்டியது இருக்கிறது.

அப்டியே மாற்றினாலும் எவனாவது ஒரு வீனபோனவன் (hackers ) நமது கம்யூட்டரில் நுழைந்து! பல நாசமா போற வேலைகளை சரியாக செய்துவிட்டு
ஒட்டு மொத்த நமது கம்ப்யூட்டர்ரையே முடக்குறான்

இப்படி பல தடைகளை தாண்டி ஒரு பாதுகாப்பாக உங்கள் இன்டர்நெட்டை 2g/3g மற்றவருக்கு wirless மூலமாக வழங்க Connectify Hotspot PRO 7.1 என்ற மென்பொருள் இந்த பாதுகாப்பான சேவையை வழங்குகிறது!


இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :

1,ஒன்றுக்கு அதிகமான கம்ப்யூட்டர் users & மொபைல்
users இணைந்துகொள்ளலாம்

2, பெரிய size முதல் சின்ன size ,,file,doc,,video களை மிக பாதுகாப்பாகவும் வேகமாகவும் அனுப்ப பயன்படுகின்றன !

3,உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு பயலும் உள்ளே வர முடியத படி , விண்டோஸ் firewall security தருகிறது

4,இன்டர்நெட் வேகம் குறையாமல் துல்லியமாக வழங்ககுடியது.



இன்னும் என்ன யோசனை  ! உடனே ------------------ கிளிக் செய்யவும் .


இவன் -அ.முகமது நஸ்ருதின்

10/02/2014

(Hard disk) பிரச்னையை சரி செய்ய ஒரு புதிய software :

(Hard disk)  பிரச்னையை சரி செய்ய ஒரு புதிய software  :

அன்பார்ந்த சககோதர்களே !  ஒவ்வொரு நாளும் நமது Computerக்கு  தேவையான மிக முக்கியமான  சாப்ட்வேர்களை பார்த்து வருகிறோம். அதை தொடர்ந்து.

இன்றைக்கு (Hard disk)  பிரச்னையை சரி செய்யக்கூடிய  ஒரு  புதிய சாப்ட்வேர்தான் நாம பாக்கபோறம் !!!

புதிச வாங்கிய Computerல் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை software மட்டுமே  இருக்குரனால, புதிய Computer   எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும்.

அதாவது வருடக் கணக்கில் பயன்படுத்தும்  Computerன் வேகம் குறைந்துகொண்டே வரும். காரணம் தேவையென நினைக்கும் மென்பொருள்களையெல்லாம் Download  செய்து அதில் install செய்வதால் , தேவையற்ற கோப்புகளை கணினியில் இருந்து  அழிக்காமல் அப்படியே விட்டுவைப்பதுவும்தான்.

ஒரு சில தேவையில்லாத  software  நீக்கினால் கூட, அம் மென்பொருள் தொடர்புடைய ஒரு சில கோப்புகள் கணினியை விட்டு அகலாது. அந்த மென்பொருளின் ஒரு சில கோப்புகள் கணினியில் உள்ள ரெஜிஸ்ரியில் (Registry) தங்கிவிடும். இதுபோன்று அகலாமல் இருக்கும் கணினியின் ஹார்ட் டிஸ்கிலேயே இருக்கும் கோப்புகள் சில நேரங்களில் பிழைச் செய்திகளைக் காட்டும்.  
பொதுவாக ஒரு மென்பொருளை கணினியில் நிறுவம்பொழுது (software instalation on computer) அவைகள் செக்டர்களாக பிரிக்கப்பட்டு வன்தட்டில் சேமிக்கப்படும். தேவையில்லாத மென்பொருளை நீக்கும்பொழுது குறிப்பிட்ட செக்டரில் உள்ள கோப்புகள் மட்டும் அழியும். முன் குறிப்பிட்ட ஒரு சில கோப்புகள் மட்டும் அழியாமல் அந்த இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும்.

இவ்வாறான சூழலில் வேறொரு புதிய மென்பொருளை கணினியில் நிறுவும்பொழுது, குறிப்பிட்ட இடத்தை அது எடுத்துக்கொள்ளும். எடுக்கும் இடத்தின் அளவு மென்பொருளின் அளவிற்கு குறைவாக இருக்குமாயின், அருகில் உள்ள காலியான செக்டர்களில் (Empty sectors) அத்தகவல்கள் பதியப்படும். இத்தகைய காரணங்களால் கணினி தொடங்குவதில் தாமதம் ஏற்படும்...

அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட மென்பொருள்களின்  அழியாமல் இருக்கும் கோப்புகள் அங்கேயே தங்கியிருப்பதால் அத்தகைய கோப்புகள் எரர் செய்திகளைக் காட்டும்.

இத்தகைய பிரச்னைகளை சரிசெய்ய ஒரு அருமையான இலவச software உண்டு.


மென்பொருளின் பெயர்: CheckDiskGUI 1.19

விண்டோஸ் 8, விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸஃ எக்ஸ்பி என அனைத்து விண்டோஸ் இயங்குதளத்தில் இம்மென்பொருள் சிறப்பாக இயங்க கூடியது.

மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்: (How to use this software)

மென்பொருளைத் தரவிறக்கம் செய்து எந்த டிஸ்க் டிரைவில் பிரச்னையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு Fix and Recover என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் பிரச்னைக்குரிய Hard disk சரிசெய்யப்படும்.  (உதாரணத்திற்கு மேலுள்ள படத்தைப் பார்க்கவும்.)



1.19 MB அளவுள்ள இந்த software  Download செய்யச் சுட்டியை  அழுத்தவும் : 


06/02/2014

உங்கள் கண்களை பாதுகாக்க ஒரு புதிய சாப்ட்வேர்!

சார்,,, இத  நல்ல பாருங்க  வருசையா படிச்சு சொல்லுங்க,,,,,?

அ ,,,ஆ,,,, , இ,, ,ஈ,,,,,,,, அப்புறம் என்ன இருக்குனு தெரியல மேடம்!!!!

இப்படி  கம்யூட்டருடன் தினமும் குடும்பம் நடத்தி  தன் கண்னின் ஒலியை பறிகொடுத்தவர்களின் நிலை இது !

10 முதல் 60  வயது உடைய ஆண்,பெண் அனைவருக்கும் கம்யூட்டரில் இருந்து தன் கண்களை பாதுகாப்பது என்பது, ஒரு மிக பெரிய சவலாகவும், ஒரு பெரிய சோதனையாகவும்  இருப்பதை இன்று பார்க்கிறோம்!

இதற்கு ஒரு அழகான வழியை காட்டுகிறது EyeDefender எனற மென்பொருள்.

மென்பொருளின் பயன்பாடு :

  • மிக எளிமையாக வடிவமைக்கபட்ட  மென்பொருள் இது .அதனால் அனைவரும் பயன்படுத்த முடியும். 
  • Take a Break  என்னும் option நாம் கம்யுட்டரை தொடர்ந்து பார்ப்பதை தடுத்து.குறிப்பிட்ட நேரம் இடைவெளியில் நம் கண்ணிற்கு தேவையான பயிற்ச்சியை கொடுக்கிறது.(or) வண்ண படங்களை திரை முன் தோன்றசெய்து. உங்கள் கண்களை சிறிது நிமிடம் ஓய்வு எடுக்க விழிப்புணர்வு செய்கிறது .
  • நமக்கு தேவையான வகையில் இதன் நேர அளவினை மாற்றி அமைக்க முடியும்.

கம்யுட்டரின் தினமும் பல மணி நேரம் கண் அசையாமல் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்குறேன் !   

உங்கள் கம்யூட்டரில் பயன்படுத்த டவுன்லோட் செய்யவும்.

http://eyedefender.software.informer.com/download/?caeae8



இவன் :

அ. முகமது நஸ்ருதீன் .

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).