Showing posts with label Latest News Android. Show all posts
Showing posts with label Latest News Android. Show all posts

22/03/2014

SONY NEWS




இன்று சோனி, 4.3 அல்லது பின்னர் இயங்கும் அண்ட்ராய்டு எக்ஸ்பெரியா போன்களுக்கான புதிய "எக்ஸ்பெரியா தீம்கள்" தொடங்கப்பட்டது. இந்த பயனர்கள் தங்கள் தொலைபேசிகளின் பயனர் இடைமுகத்தை(User Interface) தனிப்பயனாக்கம்(Customize) செய்ய அனுமதிக்கிறது, மற்றும் சோனி பயனர்களுக்கேற்ப ஏற்ப தங்கள் சாதனத்தில் "280 Elements வரை" சேர்க்க முடியும். இந்த "Elements" இல் lockscreen,icons,Navigation bars ஆகியவை அடங்கும். 

எக்ஸ்பெரியா தீம்கள் ஏற்கனவே கூகுள் ப்ளே வழியாக தரவிறக்கம் செய்யவும், புதிய கருப்பொருள்களை, உங்கள் கைபேசியில் "தீம்கள்" மெனு சென்று திரையின் வலது மேல் மூலையில் உள்ள + ஐகான் அழுத்தி செயல்படுத்தவும் முடியும்....

Source: சோனி

POSTED BY 
RAM

Nokia வின் வளையும்(Flexible) Battery:





நமக்கு அனைத்து நெகிழ்வான (Flexible)தொலைபேசிகள் மற்றும்டேப்லட்கள் எதிர்காலத்தில் முக்கிய ஹிட் ஆகிவிடும் என்று தெரியும், ஆனால் அதில் ஒரு உண்மை என்னெவென்றால் நெகிழ்வான சாதனங்கள் உருவாக்கும் பட்சத்தில், மற்ற கூறுகளும்(Parts) கூட bendable இருக்க வேண்டும். 

நோக்கியாவின் சமீபத்திய காப்புரிமை, அது எப்போதும் ஒரு உண்மையான தயாரிப்பு என நினைக்க வைக்கிறது... 

அது தான் வளையும் பேட்டரி..

பேட்டரி பிரச்சனையை இது நிச்சயம் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது...

இது அனைத்து திசைகளிலும் வளையும் தன்மை மற்றும் Bendable சாதனங்கள் இது சரியான பொருந்தும், சுவிஸ் ரோல் போன்ற வடிவமைப்பும் கொண்ட ஒரு நெகிழ்வான பேட்டரி... என காப்புரிமை விவரிக்கிறது.

நோக்கியா நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த வகையான பேட்டரி அனைத்து வகை கையடக்கமான சாதனங்களுக்கும் ஏற்றது என தெரிகிறது..."மொபைல் போன், ஒரு விளையாட்டு சாதனம், ஒரு மியூசிக் பிளேயர், ஒரு நோட்புக் கணினிகளுக்கு பொருந்தும் ..
ஆனால் இந்த லிஸ்டில் ஸ்மார்ட் வாட்ச் இல்லை .....


POSTED BY 
RAM

Battery Overheat !!



This is high....
Effects: 1)Performance of the Battery Will Reduce.... if it continues
2)Battery Life Will Reduce
3)Radiation Amount Multiplies

Cause:1)Working(Gaming) While Charging.



POSTED BY
RAM

தகவல்:
கூகுள் நிருவனம் தனது Nexus வரிசையில் அடுத்ததாக Nexus 8 டேப்லடை வெளியிடும் என்றும், அதில் 8.9 Inch திரை இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது...

POSTED BY 

இது சிறப்பான முன்னேற்றப்பாதை தான்


ஜப்பானிய தளம் ஒன்றிற்கு, சோனி மொபைல் கிரியேட்டிவ் இயக்குனர் Kurozumi Yoshiro அளித்த பேட்டியில் எக்ஸ்பெரியா Z2 ஆறு மாதங்களுக்கு மட்டுமே நிறுவனத்தின் தலைமை சாதனமாக இருக்கும் என்றும், "அதன் தயாரிப்பு, சோனி முதன்மை நிலையை தக்க வைக்கும் பொருட்டும், மற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் மிக பெரிய போட்டியிடமிருந்தும் தனித்து நிற்கும் பொருட்டும் ஒரு வேகமான வழியில் அதை மேம்படுத்துகிறோம்...என்கிறார். மேலும் அதே "ஆம்னி சமநிலை" வடிவமைப்பு(எந்த வகையில் /கோணத்தில் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும்) Z2 வின் வாரிசிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்"சோனி ஒரு வடிவமைப்பில் தங்கியிருக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை" என்றும் கூறியுள்ளார்...

(இது சிறப்பான முன்னேற்றப்பாதை தான் ....ஆனா நம்ம சாம்சங் அண்ணன மறைமுகமா சொல்லிக்காமிக்கற மாதிரி இல்ல??) 


POSTED BY 
RAM

சாம்சங் நிருவனம் ரூ.70 கோடி வரி ஏய்ப்பு:

சாம்சங் நிருவனம் ரூ.70 கோடி வரி ஏய்ப்பு:



பன்னாட்டு நிருவனமான சாம்சங் இந்தியாவில் மொபைல் போன் எனக்கூறி டேப்லட் கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்து 70 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது....

இது குறித்து சாம்சங்கிற்கு வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது...

மொபைல் போன்களுக்கு 1% வரியும் டேப்லட் கம்ப்யூட்டர்களுக்கு 12% வரியும் செலுத்த வேண்டும்....
செலவுகளை குறைக்கவே இவ்வாறு செய்துள்ளது சாம்சங் நிருவனம்....

ஏற்கனவே நோக்கியா இவ்வாறு சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது...


sriram

27/02/2014

MICROMAX NEWS



இந்தியாவில் Mobile Phone உள்ளிட்ட Computer தொடர்பான தகவல் தொடர்பு சாதனங்களை உருவாக்கும் நிறுவனம் Micromax. இந்நிறுவனம் தனது Mobile Phone உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தேவையான உபரி பாகங்களை சீனாவிலிருந்து இறக்கு மதி செய்து பயன்படுத்தி வந்தது. 
இந்த ஆண்டு முதல், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் மொபைல் போன்களை, இந்தியாவிலேயே அசெம்பிள் (Mobile Assemble) செய்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது, Smartphone Sales ல் இரண்டாவது இடத்தை, Micromax பிடித்திருந்தாலும், சீனாவிலிருந்து இவற்றை இறக்குமதி செய்துதான், இங்கு விற்பனை செய்கிறது.
ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் 21 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ள Micromax நிறுவனம், இந்தியாவில் Smartphone Usage தொடர்ந்து அதிகரித்து வருவதனைக் கவனத்தில் கொண்டு, இந்தியாவிலேயே Smartphone களை அசெம்பிள் செய்திட முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் இறக்குமதியில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளும் இதனால் தீரும் என்று எண்ணுகிறது.
இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலும் தன் Mobile Phone விற்பனையைத் தொடங்கிட மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இயங்க இருக்கும் Assembling தொழிற்சாலை, இதற்கு உதவியாய் இருக்கும்.
Russia , Romania மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை இலக்காகக் கொண்டு இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக, இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் அடுத்த ஆறு மாதங்களில், புதியதாக 20 Model Phone களை Micromax company இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

This message copied from website not be sure


மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்

மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்
LED - Light Emitting Diode
LCD - liquid crystal display
RAM - random access memory
ROM - read only memory
WIFI - Wireless Fidelity
GPS - Global Positioning System

GSM - Global System for Mobile Communications
GPRS - General Packet Radio Service
CDMA - Code Division Multiple Access
SIM - Subscriber Identity Module
SMS - Short Message Service
MMS - Multimedia Messaging Service
IMEI – International Mobile Equipment Identity
EDGE - Enhanced Data Rates for GSM Evolution
IMEI – International Mobile Equipment Identity
USB -universal serial bus
OS - Operating system
E MAIL - ELECTRONIC MAIL

இன்னக்கி இந்த அரிவு போதும் மிச்சத்த நாளைக்கி பாத்துகலாம்

18/02/2014

தெரியுமா சேதி ? மின்னல் வேக பிராட்பேண்ட்




 பிரிட்டனில்
வெற்றிகரமாக சோதனை
உலகிலேயே மிக வேகமான பிராட்பேண்ட்
இண்டர்நெட் இணைப்பு வெற்றிகரமாகச்
சோதனை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் அல்காடெல்-லூசெண்ட் (Alcatel-
Lucent) மற்றும் பி டி (BT) நிறுவனங்கள் இந்தச்
சோதனையை செய்தன. 410 கிலோ மீட்டர்
தூரத்துக்கு இடையே இதற்கான
இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
நொடிக்கு 1.4 டெராபிட்ஸ் (TeraBits)
வேகத்தில் செயல்படும் இந்த பிராட்பேண்ட்
மூலம் ஒரு நொடியில் 44 ஹெச் டி (HD)
திரைப்படங்களை அனுப்ப முடியும்.
எனினும் பொதுமக்களுக்கு இந்த
இணைப்பு கிடைப்பதற்கு இன்னும் சில
ஆண்டுகள் ஆகும் என அல்காடெல்-லூசெண்ட்
(Alcatel-Lucent) நிறுவனம் தெரிவித்துள்ளது.

Battery saver உங்களது மொபைலுக்கு தேவைதானா ?



நம் பகுதிக்கு வரும் அதிக பிரச்சினைகளில் இரண்டாவது இடம் வகிப்பது battery power lose 
அதாவது பேட்டரி தனது மின் சக்தியை அதிவேகத்தில் இழப்பது

இதற்காக நமது போனில் battery doctor மற்றும் battery saver போன்ற applicationகளை நிறுவி வைத்திருப்போம் ஆனால் அவை இயங்குவதற்க்கு மட்டும் பேட்டரியின் பங்கு எவ்வளவு தெரியுமா ஒரு நாளைக்கு 20 சதவிகிதம் ஆம் அது ஒரு நாள் உங்களின் மொபைலில் இயங்க உங்களது போனின் முழு மின் சக்தியிலிருந்து 20 சதவிகிதத்தை அது இயங்குவதற்காக எடுத்து கொள்வது மட்டும் இல்லாமல் ram memoryஇல் தனக்காக ஒரு இடத்தை ஆக்கிரமித்து மொபைலின் வேகத்திற்கு முடுக்காகவும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று

battery saverகள் உங்களது போனில் என்னென்ன வேலைகளை செய்கிறது ?
brightnessஐ குறைக்கிறது media volume, ringtone volume, touch volume, keytone, vibration என அனைத்தையும் நிறுத்துகிறது அல்லது குறத்து விடுகிறது

இந்த வேலைகள் அனைத்தையும் நாமே நமது மொபைல்களில் மேற்கொள்வதன் மூலம் இது போன்ற தேவை இல்லாத applicationகளை மொபைலில் இருந்து நீக்கி battery powerஐ சேமிப்பதன் மூலம் மொபைலின் வேகத்தையும் சிறிது அதிகப்படுத்தலாம்

BATTERY POWER ஐ சேமிக்க என்னென்ன செய்ய வேண்டும் ?
1. உங்களது போனில் அதிக மின்சக்தியை எடுப்பதில் இரண்டாவது பங்கு வகிப்பது display அதற்காக displayஐ அணைத்தே வைக்கவா முடியும் என்று நீங்கள் கூறுவது புரிகிறது அதை அனைக்க வேண்டாம் உங்கள் சூழலுக்கு ஏற்ப DISPLAYன் BRIGHTNESSஐ குறைத்து கொள்ளுங்கள்

2. அதிக மென்பொருட்கள் அதாவது Applicationகளை உங்களது போனில் வைப்பதை குறைத்து கொள்ளுங்கள் அதிக applicationகளை ஒரே நேரத்தில் உங்களது போனில் இயக்குவதையும் நிறுத்தி கொள்ளுங்கள் ஏனெனில் ஒரு application உங்களது மொபைலில் இயங்க ஆரம்பித்து விட்டது என்றால் battery என்கிற பலூனில் ஒரு ஓட்டை விழுந்துவிட்டது என்று அர்த்தம் அந்த ஓட்டையின் அளவு அந்த application அளவை பொறுத்தது

3. touch tone, keyboard tone,touch vibration, ஆகியவற்றை அடியோடு நிறுத்தி விடுங்கள்
4. தேவை இல்லாத நேரங்களில் இண்டெர்நெட்டை நிறுத்தி வையுங்கள்

5. தேவைப்படும்போது மட்டும் WIFI, BLUETOOTH, GPS ஆகியவற்றை On செய்து உபயோகியுங்கள்

மேற்கண்ட அனைத்து முறைகளையும் உங்களது போனில் கடைபிடித்தாலே போதும் மின்சக்தி அதிகளவு சேமிக்கபடுவதை உங்களால் உணர முடியும்

இனி இது போன்ற Applicationகளிடம் இருந்து உங்களது மொபைலை காத்துக்கொள்வதும் கூடாததும் உங்களது கையில்

விருப்பப்பட்டால் SHARE செய்யுங்கள் நமது pageன் வளர்ச்சிக்காக
நன்றி
posted by
Aashy

15/02/2014

GOOGLE பற்றி இதெல்லாம் தெரியுமா ?



கூகிள் ஒரு உலகப்புகழ் பெற்ற  முதன்மை வாய்ந்த search engine என்பது அனைவருக்கும் தெரியும்
ஆனால் அது என்று பிறந்தது எங்கு வளர்ந்தது யாரால் வளர்க்கப்பட்டது  என்பதை பற்றிய கதையை நீங்கள்  அறிய  ஆவலுடன் இருந்தால் தொடருங்கள் (இது மிகவும் சுவாரசியம் )
  லாரி பேஜ்(Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin)
Sergey Brin                  LARRY PAGE
என்ற இரு நபர்களாலும்  1996ம் வருடம்  ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த google இது ஆரம்பிக்கப்பட்டபோது அவர்களிடம் இருந்தது எந்த வகை  கணினி தெரியுமா ? மிகவும்  விசேசமான கணினி இல்லை
(காயிலாங்கடையில இருந்து கையில் இருந்த காசை எல்லாத்தையும்  போட்டு வாங்குனது ) ஆரம்பத்தில் எதை பற்றி தொழில் ஆரம்பிக்கலாம் என internetல்  தேடும்போது வழக்கம்போல் அவர்களின் முன்னால் result அனைத்தும் குப்பையாக குமிக்கப்பட்டது
குமிக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் தேடியதற்கு சம்மந்தப் பட்டதே இல்லை

நம்மை போல பல பேர் இதே பிரச்சினையை தினமும் சந்தித்து கொண்டிருப்பாரகள் நாம் ஏன் ஒரு நல்ல search engineஐ உருவாக்க கூடாது என இருவரும்  திட்டமிட்டனர் அதன்படி
அதை வெற்றிகரமாகவும் செயல் படுத்தினர் ஆனால் அதற்கான முதற்கட்ட  பெயர் வைக்கும் முயற்ச்சியில் அவர்களுக்கு பெரிய தோல்வி கிடைத்து


இவர்கள்  கூகோல்.கொம் (googol.com)என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூஜ்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும்  பெயராகும். (அடேங்கப்பா )

  •  ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு (Silicon Valley) பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். 
  • கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது. 
  • 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் கார் கொட்டகையில் பணம் சம்பாதிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது ( கேட்டுகங்க கார் கொட்டகையில் )
  • புதிய நிறுவனத்திற்கு நிதி பற்றாக்குறை இருந்ததால்  முதலீடு செய்வதற்கு  பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
  • இதை வைத்து தனது பயனத்தை ஆரம்பித்த கூகிளின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா ?


$268.44 பில்லியன் டாலர்


  • அன்று வெரும் இரண்டே நபர்களால் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தில் இன்று வேலை செய்யும் நபர்கள் எவ்வளவு தெறியுமா ?
53,861 நபர்கள்
  • அன்று கார் கொட்டகையில் ஆரம்பிக்க பட்ட இது இன்றைய இவர்களின் server roomன் அளவு மட்டும் ஒரு கிராமத்தின் அளவு அதனுடைய வெப்பத்தை தாங்க முடியாமல் இப்பொழுது கப்பலில் தன்னுடைய serverகளை அனுப்பி கடலின் நடுவில் நிறுத்திவைத்துளனர் (இது பெரிய சர்ச்சை ஏற்பட்டது அது வேற கதை  )

உலகத்தின் மதிப்பு மிக்க தேவை வாய்ந்ததில் கூகிள்  5வது இடத்தில் இருக்கிறது (5 World's Most Valuable Brands)
Country: United States
CEO: Larry Page
Website: www.google.com/corporate/index.htm

13/02/2014

Android mobileகளுக்கான pendrive பற்றி உங்களுக்கு தெரியுமா ?

இதுதான் ஸ்மார்ட் போன்களுக்காக தயாரிக்கப்பட்ட பிரத்தியேக pendrive.........

நாளுக்கு நாள் ஸ்மார்ட் போனின் வளர்ச்சி அதை தயாரித்த நிறுவனர்களே வியக்கும் அளவிற்க்கு போய்கொண்டிருக்கிற்து
parkingல் சாதாரணமாக நிற்கும் ஒரு காரை அதனுடைய சொந்த காரர் ஸ்மார்ட் போனை வைத்து அவர் நிற்க்கும் இடத்திற்கு அந்த காரை கொண்டுவரலாம் அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறது அதற்கான ஆராய்ச்சியில் ஈடு பட்டிருக்கும் ஒரு கார் நிறுவனம்
எந்த ஒரு நிறுவனமும் தனது தயாரிப்புகளில் புதுமயை புகுத்த நினைத்தாலும் அது smart poneகளை சம்மந்த படுத்தியே இருக்க வேண்டும் என எண்ணுகிறது காரணம் உலகளவில் 70 சதவிகிதம் பேர் தங்களுடைய மூன்றாவது கையாக smart phoneஐ வைத்து உபயோகிப்பதால்

அதன் அடிப்படையில் சிந்தித்த Sony நிறுவனம் மற்ற நிறுவனங்கள் இதில் கவனத்தை செலுத்துவதற்கு முன் முந்திக்கொண்டு இந்த வகை pendriveகளை தயாரித்து தனது சந்தையில் இறக்கியுள்ளது
Sonyஐ தொடர்ந்து LAPCARE,I BALL போன்ற நிறுவனங்களும் இதனை தயாரித்துள்ளனர்
இது micro USB மற்றும் USB 2.0 கொண்டிருப்பதால் மொபைல் மட்டுமல்லாமல் கணினியிலும் உபயோகிக்கலாம் Android jelly bean மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் உபயோகிக்க முடியும்
8GB, 16GB, 32GB அளவுகளில் கிடைக்கிறது
இது இந்தியாவில் December மாதம் 2013ம் ஆண்டு new Delhi இல் தனது விற்பனையை தொடங்கியது ............ இதற்கு முன் விற்பனைக்கு விடப்பட்ட அனைத்து நாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் இந்தியாவிலும் சக்கைப்போடு போடும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை
விரைவில் இதை samsung மற்றும் micromax நிறுவனங்கள் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டுமென அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அப்போது தான ் நமக்கு விலை குறைவாக கிடைக்கும் 

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்



மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . 
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது

நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள் 

மொபைலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி என்ன தெரியுமா ?

இதுதான் LG அறிமுகம் செய்துள்ள புதிய நெகிழும் தன்மை கொண்ட DISPLAY 

மனிதர்களாகிய நாம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த 5 வருடத்தில் அபார வளர்ச்சியை அடைந்துள்ளோம்  சில வருடங்களுக்கு முன்னாள் பேப்பரில் TOUCH SCREEN
 கொண்ட மொபைல் வந்திருக்கிறது என்ற செய்தியை ஆர்வத்துடன் படித்திருப்போம் அதெல்லாம் நாம் எப்பொழுது உபயோகிக்க  போகிறோமோ என்ற ஏக்கம் நம் அனைவருக்கும் இருந்திருக்கும் எனக்கும் இருந்தது ஆனால் இன்று   ANDROID OS ஐ கேடயமாக சுமந்து நம் அனைவரது   கைகளிலும் சாதாரணமாக இருக்கிறது அது  சலித்தும் போய்விட்டது யாருடைய கைகளிலும் மொபைல்  இல்லாமல் இல்லை இதை கணித்த MOBILE தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிபோட்டு தங்களுடைய திறமைகளை காண்பிக்க தொடங்கிவிட்டன அந்த வரிசையில் LG நிறுவனம் அறிமுகம் செய்ததுதான் இந்த FLEXIBE DISPLY 
 நாம் இதனை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வளைத்துக்கொள்ள முடியும் கீழே போட்டாலும் உடைந்து சிதறாது மாறாக விழுந்த தரையோடு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது இதனுடைய  நிறுவனம் இதை வேகமாக விற்ப்பனைக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது
 என்பதால்  நம் கைகளில் வேகமாக இது கிடைக்க  பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆகவே தாங்கள் இதனை உபயோகிக்க தயாராகிக்கொல்லுங்கள் 
இதைப்பற்றிய கேள்விகள் நமக்கு வரும்முன் இதைப்பற்றிய தகவல்களை அனைவரும் அறிய  இதனை SHARE செய்யுங்கள் 

OUR FACEBOOK ID IS
ஸ்மார்ட் போன் 

இதுதான் ஸ்மார்ட் போனிற்க்காக தயாரிக்கப்பட்ட பிரத்தியேக கேமரா lens




  • இதை உங்களுடைய மொபைலின் பின்புறம் அமைக்கப்பட்ட cameraவில்



 பொருத்தி காட்சிகளை துள்ளியமானதாகவும் உங்கள் ரசனைக்கு ஏற்றவாறும் தெள்ளத் தெளிவாக எடுக்க முடியும் 


  • இதனுடைய விலை அதன் தரம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது 
  • கீழ் கானும் போட்டோக்கள் இதை பயன் படுத்தி எடுக்கப்பட்டதே 







  • இதை அனைவரும்  உபயோகிக்க வேண்டும் என்பதற்காக அல்ல இது போன்று நிறைய technology இருப்பதை நாம் அறிந்துகொள்ளவே இந்த பதிப்பு 

இதுபோன்ற  நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள FACEBOOK ID ஸ்மார்ட் போன் application 

உலகின் அதிவேகமான மெமரிகார்ட் (SanDisk Extreme Pro)

உலகின் அதிவேகமான மெமரிகார்ட் பற்றிய தகவல்கள் 


மெமரிகார்ட் தயாரிப்பதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பல முன்னணி பிராண்டட் கம்பெனிகள் முதல் சிறிய கம்பெனிகள் வரை மெமரிகார்ட்களை தயாரித்து வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான நிறுவனம் SANDISC 

 அதிவேக மெமரி கார்ட் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது  அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை இதைப்பற்றிய ஒரு சில தகவல்கலை இங்கு காணலாம் 


  • இது ஒரு அதிவேக மெமரி கார்ட். 
  • மெமரிகார்டின் பெயர்: Extreme Pro CFast 2.0
  • இந்த புதிய மெமரிகார்டானது நூறு ஜிபி (100GB) செய்திகளை பரிமாற்றம் செய்துகொள்ள 4 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. 
  • 450 எம்பி/வினாடி என்ற வேகத்தில் எழுதக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. 256 ஜிபி சேமிப்பு கொள்ளவு கொண்டுள்ளது. 
  • இச்சிறப்புமிக்க மெமரிகார்ட்டின் விலை1809 அமெரிக்க டாலர்கள்.
  • விரைவில் இந்த மெமரிகார்ட் ஆனது இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 
  • தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. 
அடுத்து வர இருக்கும் 
மெமரிகார்ட் பற்றிய பலரும் தெறிந்துவைத்திருக்க வேண்டிய முக்கிய தகவல் வெளியிடும்வரை இனைந்திருங்கள் 


தொழில்னுட்ப கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொழில்னுட்பம் பற்றிய கேள்விகளும் பதில்களும் IN FACEBOOK

சார்ஜரில் இருக்கும்பொழுது போன் பேசியவரின் நிலமையை பார்த்தீர்களா?

Patient admitted at yashoda hospital hyderabad.Cell phone blast used while charging .
If its really urgent just disconnect and talk .
Take care of yourself.
BATTERY
PLEASE SHARE .............................................................
மொபைல் பற்றிய விழிப்புணர்வு நமது ஊர் மக்களிடம் அதிகமாக காணப்படுவதில்லை ... ஆனால் அதை பற்றிய ஒரு சிறிய பதிவை நமது பகுதியில் கட்டாயம் பதிய வேண்டும் அதற்கு முன் இதை படித்து அனைவருக்கும் மற்க்காமல் SHARE செய்யுங்க்கள்
 இந்த படத்தில் இருப்பவர் தனது போனை சார்ஜ் செய்த நிலையில் ஒருவரின் அழைப்பை ஏற்றுள்ளார்     ஆனால் அது அதிக அழுத்தம் ஏற்படுத்தி BATTERYஐ வெடிக்கச் செய்துவிட்டது 

இது அனைவருக்கும் நடக்க நேரிடும் அதை பற்றிய விழிப்புணர்வை அடுத்த பதிப்புகளில் காணலாம் தயவு செய்து இனிமேல் யாரும் இவ்வாரான காரியங்களில் ஈடுபட வேண்டாம் போன் போனால் வரும் ஆனால் உயிர் போனால் 


அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்வது நமது கடமை 

மொபைல் போன் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

இந்த படத்தில் நீங்கள் காண்பது உண்மைதான் . . .
ஒரு சில ஆண்டுக்கு முன்னர் ரஷ்ய செய்தியாளர்களைச் சேர்ந்த இரு நபர்கள் மொபைலின் கதிர்வீச்சு எந்த விதத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மக்களிடத்தில் விளக்குவதற்காக ஒரு அரங்கத்தில அனைவரையும் கூடச்செய்தனர் அங்கு ் micro-oven
போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு முட்டையை வைத்து அதில் இரு புறமும் மொபைல் போன்களை வைத்து விட்டனர்

இரண்டிற்க்கும் தொடர்பை ஏற்படுத்தி விட்டு
இரு போன்களுக்கு அருகிலும் radio tap ஒலிபரப்பி உரையாடல் தொடரப்பட்டது ...

தொடரப்பட்ட 40 நிமிடத்தில் முட்டையிலிருந்து வெப்பம் வெளிவர ஆரம்பித்தது

அடுத்த 65 நிமிடத்தில் முட்டை முழுமையாக அவிந்து விட்டது ........

தொலைக்காட்சியில் இது நேரடியாக ஒலிபரப்பப் பட்டு அந்த நாடே விழிப்புணர்வு பெற்றது

ஒரு முட்டைக்கே இந்த கதி என்றால் அதை விட மெல்லிய நமது மூலை ?

அதிக நேரம் உரையாடுவதை நிறுத்தி விடுங்கள்

நம் அரசாங்கம் இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாது நாம்தான்
மற்றவர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

posted by
aashy


FACEBOOK LINK

10/02/2014

மொபைலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சி என்ன தெரியுமா ?

இதுதான் LG அறிமுகம் செய்துள்ள புதிய நெகிழும் தன்மை கொண்ட DISPLAY 

மனிதர்களாகிய நாம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த 5 வருடத்தில் அபார வளர்ச்சியை அடைந்துள்ளோம்  சில வருடங்களுக்கு முன்னாள் பேப்பரில் TOUCH SCREEN
 கொண்ட மொபைல் வந்திருக்கிறது என்ற செய்தியை ஆர்வத்துடன் படித்திருப்போம் அதெல்லாம் நாம் எப்பொழுது உபயோகிக்க  போகிறோமோ என்ற ஏக்கம் நம் 
அனைவருக்கும் இருந்திருக்கும் எனக்கும் இருந்தது ஆனால் இன்று   ANDROID OS ஐ கேடயமாக சுமந்து நம் அனைவரது   கைகளிலும் சாதாரணமாக இருக்கிறது அது  சலித்தும் போய்விட்டது யாருடைய கைகளிலும் மொபைல்  இல்லாமல் இல்லை இதை கணித்த MOBILE தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிபோட்டு தங்களுடைய திறமைகளை காண்பிக்க தொடங்கிவிட்டன அந்த வரிசையில் LG நிறுவனம் அறிமுகம் செய்ததுதான் இந்த FLEXIBE DISPLY 
 நாம் இதனை நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு வளைத்துக்கொள்ள முடியும் கீழே போட்டாலும் உடைந்து சிதறாது மாறாக விழுந்த தரையோடு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது இதனுடைய  நிறுவனம் இதை வேகமாக விற்ப்பனைக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது
 என்பதால்  நம் கைகளில் வேகமாக இது கிடைக்க  பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆகவே தாங்கள் இதனை உபயோகிக்க தயாராகிக்கொல்லுங்கள் 

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).