19/02/2014

youtubeல் உள்ள videoக்கள எளிமையாக download செய்ய

பல நண்பர்களுக்கு  youtube videoக்களை ss முறையில் டவுன்லோட் செய்யும் வழிமுறை தெரியாமலேயே இருக்கிறது

 இதன் மூலம் youtube videoவை உங்களது   browserஇலோ அல்லது  download managerஐயோ கொண்டு எளிமையாக  download செய்துவிடலாம் அதை பற்றிய விபரங்களை பார்க்கலாம்

(நான்  opera mobileலில் இதனுடைய செயல் முறையை விளக்குகிறேன் நீங்கள் உங்களுக்கு விருப்பமான  browserல் இதை முயற்ச்சித்துப் பாருங்கள்)

முதலில் உங்களது  browserல் இருந்து  youtube. com சென்று அதில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும்   videoவை தேர்வு செய்யுங்கள்

(முதல் படத்தில் காட்டப்பட்டது நான் தேர்வு செய்தது )தேர்ந்தெடுத்ததும் இர்ண்டாவது படத்தில் காட்டப்பட்டதுபோல் அதனுடைய address barல் அந்த   videoவிற்கான  linkல் உதாரணமாக  m.youtube.com/watchஎன்பதாக இருக்கும் அதில்  m.ஐ நீக்கிவிட்டு  ss என்று சேர்த்துக்கொண்டு  (examble ssyoutube. com/watch search கொடுத்தால் வேலை முடிந்தது
அடுத்து வரும்  linkல் அந்த வீடியோவின் டவுன்லோட் லின்க் அதனுடைய  formatகள் வாரியாக உங்களுக்கு காண்பிக்கப்படும் அதி உங்களுக்கு தேவையான   formatகளில்  browserலேயோ அல்லது download managerஇலோ  download செய்துவிடலாம்
உபயோகமானது
அனைவருக்கும் பகிருங்கள்








அறிமுகப்படுத்துகிறோம் ஒரு புரட்சிகரமான  Keyboardஐ

அனைவரும் தங்களது மொபைலில் பதிந்தே கொடுக்கப்படும் Keyboardஐயோ அல்லது வெளியில் கிடைக்கக்கூடிய Keyboardஐயோ வைத்து உபயோகித்துக் கொண்டிருக்கிறீர்களா?
அதில் ஒரு வாக்கியத்தை தட்டச்சு செய்ய 10
நிமிடம் ஆகும் எனில்  அதே வாக்கியத்தை இதில் வெரும் 5 நிமிடத்தில் தட்டச்சு செய்துவிடலாம்
இதனில்  இருக்கும் அனைத்து  சிறப்பம்சங்களையும் கூற நினைத்தால் போய்க்கொண்டே இருக்கும் ஆதலால் சுருக்கமாக சொல்லி கிளம்பிவிடுகிறேன்

நாம் இதற்கு முன் type செய்த வார்த்தைகளை சேமித்துக் கொண்டு  மறுமுறை அதனை type செய்ய நினைக்கையில அதனுடைய ் முதல் வார்த்தைக்கு உண்டான எழுத்தை  அழுத்தும்போதே அதனுடைய முழு வார்த்தையயும் இது உங்கள் முன் கொண்டுவந்து விடுகிறது (Sift Keyboardஐ விட அருமை) அது மட்டுமல்லாமல் வித விதமான themes மற்றும் உங்களுடைய Pictureஐயே இதனுடைய themeஆக வைத்துக்கொள்ளும் வசதி இருப்பினும் type செய்யும்பொழுது  அதிக மென்மையான அனுபவத்தையும்  உணர முடியும்
இதை ஒரு முறை உபயோகித்தால் போதும் நீங்கள் உங்களது போனில் பதிந்து வைத்துள்ள அத்தனை Keyboardஐயும் தூக்கி எறிந்துவிடுவீர்கள் ஏனெனில் இதனுடைய வேகம் வேறு எந்த keyboardலும் இல்லை
இது மொத்தம் 70 வகையான மொழிகளை தட்டச்சு செய்ய உபயோகப்படுவதுதான் இதனுடைய இன்னொரு சிறப்பு   தமிழும் உள்ளடக்கம் என்றாலும் sellinam போல தட்டச்சு செய்ய வசதியாக இல்லை  ் என்பதே ஏமாற்றம்
சரி இதனை டவுன்லோட் செய்ய நினைப்பவர்கள் play store சென்று Touchpal X என்று Type செய்து கிடைக்கும் பட்சத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க இலவசமே
உபயோகித்து நன்றாக இருப்பின் இதை பகிர மறவாதீர் நன்றி
posted by
Aashy

18/02/2014

Advanced Download Manager (pro)

அனைவருக்கும் 2013 ஆம் வருட முடிவடையும் துக்க நாள் வாழ்த்துக்கள் 
இன்றைய தினத்தில் smart phone உபயோககிப்பவர்களின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் கோடிக்கணக்கை தாண்டிவிட்டன ஆனால் அதைப்பற்றிய தெளிவு உபயோகிக்கும் முறை ஆகியவற்றை அறிந்தவர்களை விட அறியாதவர்களே அதிகம்
அது போன்றுதான் சில பேர் browserஐ இன்னும் நம்பிக்கொண்டு ஒரு பாடலையோ அல்லது videoவையோ download செய்ய மணிக்கனக்கில் காத்துக்க ொண்டிருக்கிறார்கள் முடிவடையும் நேரத்தில் எதாவது call வந்தால் அவ்வளவுதான் downloading failed .....
பட்ட அனைத்தும் வீன் . அதற்க்காகத்தான் மிகப்பெரிய fileகளை மொபைல்களில் download செய்ய download managerகளின் உதவி தேவைப்படுகிறது இதில் download செய்யும்பொழுது அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் pause செய்துகொள்ளலாம் உங்களுக்கு வேண்டுமென்கையில் அதனை தொடர்ச்சி செய்துகொள்ளலாம் இதனால் நீங்கள் அதிக நேரம் காத்துக்கிடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
ஏனென்றால் இது சாதாரண browserகள் ஒரு file ஐ download செய்வதைவிட 3மடங்கு அதிக வேகத்தில் download செய்து அசத்தி விடுகிறது
அதனால்தான் இதனை அதிகம் பேர் தங்களின் மொபைல்களில் download செய்து உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள் இதை உபயோகிக்காதவர்கள் இதனை download செய்ய இங்கு செல்லவும்

Flash player required version 4.0.4+

இணையத்தில் இருக்கும் பல வகையான videoக்களை நமது மொபைலில் எவ்வாறு காண்பது என்ற கேள்வி பொதுவாக அனைவருக்கும் இருக்கும் .
முக்கியமான சில சர்ச்சையில் சிக்கும் videoக்கள் அனைத்தும் facebook, twitter, போன்ற முதன்மையான சமூக வலை தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும்போது அதை நம்மால் காண முடியாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் 
இதுமாதிரியான videoக்களைநமது மொபைலில் காண்பதற்க்கு இந்த flash player ஐ install செய்ய வேண்டும் (only required android4.0.4)play storeல் இது கிடைப்பதில்லை காரணம் இது அனைத்து மொபைல்களிலும் சரிவர வேலை செய்வதில்லை என்பதே
முதலில் இதை கீழ் காணும் linkல் சென்று download செய்து உங்களது மொபைலில் நிறுவிக்கொள்ளுங்கள்
அதன் பின் ஒருமுறை உங்களது போனை restart செய்து பிறகு
உங்கள் போனில் இருக்கும் fire fox, sky fire , chrome ,மற்றும் puffinஆகிய browserகளில் videoக்களை நேரடியாக காணமுடிகிறதா என்பதை கூறுங்கள்

இதை download செய்ய

Team Viewer for Android

கணினி வைத்திருப்பவர்களுக்கு இந்த team viewer பற்றி தெரியாமல் இருக்காது காரணம் உலகில் எங்கோ இருக்கும் ஒரு கணினியை இருந்த இடத்திலிருந்தே உங்களால் இயக்க முடியும் இதற்க்கு அதிவேக இண்டெர்னெட் இனைப்பும் அந்த கணினியை உபயோகிப்பவரின் அனுமதியும் இருந்தால் போதும் 
இது கணினியில் ஏற்படும் பெரும்பாலான software பிரச்சனைகள் வேறொரு இடத்திலிருந்தே எளிமையாக தீர்க்க பெறிதும் உபயோகப்பட்டது மட்டுமல்லாமல்
கணினியிலிருந்து file களை அதிவேகமாக பரிமாறிக்கொள்ள உபயோகப்பட்டதால் உலகம் முழுக்க உள்ள மக்களால் பெரிதும் கவரப்பட்டு வெற்றியும் அடைந்தது
இப்பேற்பட்ட தொழில்நுட்பம் android mobileகளுக்கும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாது ஆதலால் மற்றவர்களும் இதனை தெறிந்துகொள்ள Share செய்யவும்

அனைவருக்கும் இந்த team viewer உபயோகப்படாது என்றாலும் எதிர்வரும் காலங்களில் மொபைல்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை தீர்ப்பதற்கு இது உபயோகிக்கப் படலாம் என்பதில் எந்தவித மற்றமும் இல்லை

-aashy

தெரியுமா சேதி ? மின்னல் வேக பிராட்பேண்ட்




 பிரிட்டனில்
வெற்றிகரமாக சோதனை
உலகிலேயே மிக வேகமான பிராட்பேண்ட்
இண்டர்நெட் இணைப்பு வெற்றிகரமாகச்
சோதனை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் அல்காடெல்-லூசெண்ட் (Alcatel-
Lucent) மற்றும் பி டி (BT) நிறுவனங்கள் இந்தச்
சோதனையை செய்தன. 410 கிலோ மீட்டர்
தூரத்துக்கு இடையே இதற்கான
இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
நொடிக்கு 1.4 டெராபிட்ஸ் (TeraBits)
வேகத்தில் செயல்படும் இந்த பிராட்பேண்ட்
மூலம் ஒரு நொடியில் 44 ஹெச் டி (HD)
திரைப்படங்களை அனுப்ப முடியும்.
எனினும் பொதுமக்களுக்கு இந்த
இணைப்பு கிடைப்பதற்கு இன்னும் சில
ஆண்டுகள் ஆகும் என அல்காடெல்-லூசெண்ட்
(Alcatel-Lucent) நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).