13/02/2014

உலகின் அதிவேகமான மெமரிகார்ட் (SanDisk Extreme Pro)

உலகின் அதிவேகமான மெமரிகார்ட் பற்றிய தகவல்கள் 


மெமரிகார்ட் தயாரிப்பதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பல முன்னணி பிராண்டட் கம்பெனிகள் முதல் சிறிய கம்பெனிகள் வரை மெமரிகார்ட்களை தயாரித்து வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான நிறுவனம் SANDISC 

 அதிவேக மெமரி கார்ட் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது  அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை இதைப்பற்றிய ஒரு சில தகவல்கலை இங்கு காணலாம் 


  • இது ஒரு அதிவேக மெமரி கார்ட். 
  • மெமரிகார்டின் பெயர்: Extreme Pro CFast 2.0
  • இந்த புதிய மெமரிகார்டானது நூறு ஜிபி (100GB) செய்திகளை பரிமாற்றம் செய்துகொள்ள 4 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. 
  • 450 எம்பி/வினாடி என்ற வேகத்தில் எழுதக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. 256 ஜிபி சேமிப்பு கொள்ளவு கொண்டுள்ளது. 
  • இச்சிறப்புமிக்க மெமரிகார்ட்டின் விலை1809 அமெரிக்க டாலர்கள்.
  • விரைவில் இந்த மெமரிகார்ட் ஆனது இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 
  • தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. 
அடுத்து வர இருக்கும் 
மெமரிகார்ட் பற்றிய பலரும் தெறிந்துவைத்திருக்க வேண்டிய முக்கிய தகவல் வெளியிடும்வரை இனைந்திருங்கள் 


தொழில்னுட்ப கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொழில்னுட்பம் பற்றிய கேள்விகளும் பதில்களும் IN FACEBOOK

RS 4000 Dr. web licence Key Installation method

 Android மொபைல்களுக்காக  antivirusகள்  avast,  avg net quin, என பல இருந்தாலும் அவை அனைத்தும்  100% வேலை செய்கிறதா என்று பார்த்தால் இல்லை  என்பதுதான் உண்மையான பதில்.
  Android மொபைலை பொறுத்தவரை  system fileகள் அனைத்தும்  secureசெய்யப்பட்டிருக்கும் அதாவது மொபைல்  system fileஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அதில் ஒரு fileஐ  copy செய்யவோ  paste செய்யவோ இயலாது .
 இதன் அடிப்படையில் பார்த்தால் இதன்  osஐ எந்த ஒரு வைரஸினாலும்  curreptசெய்ய முடியாது

 ஆனாலும் உங்களது  personal detailஐ திருடுவதற்காக சில  hakkersகளால் தயாரிக்கப்பட்டு இனையத்தில் உலா வரும்  அப்ளிகேஷன்களிடம் இருந்து நமது மொபைலை பாதுகாத்துக்கொள்ளவே இந்த  anti virus எனும் மென்பொருளை நாம் நிறுவவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்
 அதில் சிறந்து விளங்கும் Dr. Web Antivirus play storeல் இலவசமாக கிடைக்கிறது ஆனால் இதனுடைய  license keyஐ பெறுவதற்கு நாம் அவர்களிடம் 4000 ரூபாய் கொடுக்க வேண்டும்
 (ஏன் கொடுக்கவேண்டும் ? அதான் இலவசமாக கொடுக்க நாங்கள் இருக்கிறோமே )
இந்த license keyஐ உங்களது மொபைலில் Download செய்து  memorycardல் சென்று அதை  copy செய்துகொள்ளுங்கள் பிறகு அதை  memory cardல்  Android>data>com. Drweb>files சென்று அங்கு இந்த  license keyஐ  past செய்துவிடுங்கள் 

Android
>data
>com. Drweb
>files 
paste here
இப்பொழுது  dr web  anti virus open செய்து
 use existing licenseஐ  tap செய்து
  copy from file sd card என்பதை click செய்தால் போதும் வேலை முடிந்து விடும் 


கண்டிப்பாக இதனை ஷேர் செய்யுங்கள் 
இப்படிக்கு 

சார்ஜரில் இருக்கும்பொழுது போன் பேசியவரின் நிலமையை பார்த்தீர்களா?

Patient admitted at yashoda hospital hyderabad.Cell phone blast used while charging .
If its really urgent just disconnect and talk .
Take care of yourself.
BATTERY
PLEASE SHARE .............................................................
மொபைல் பற்றிய விழிப்புணர்வு நமது ஊர் மக்களிடம் அதிகமாக காணப்படுவதில்லை ... ஆனால் அதை பற்றிய ஒரு சிறிய பதிவை நமது பகுதியில் கட்டாயம் பதிய வேண்டும் அதற்கு முன் இதை படித்து அனைவருக்கும் மற்க்காமல் SHARE செய்யுங்க்கள்
 இந்த படத்தில் இருப்பவர் தனது போனை சார்ஜ் செய்த நிலையில் ஒருவரின் அழைப்பை ஏற்றுள்ளார்     ஆனால் அது அதிக அழுத்தம் ஏற்படுத்தி BATTERYஐ வெடிக்கச் செய்துவிட்டது 

இது அனைவருக்கும் நடக்க நேரிடும் அதை பற்றிய விழிப்புணர்வை அடுத்த பதிப்புகளில் காணலாம் தயவு செய்து இனிமேல் யாரும் இவ்வாரான காரியங்களில் ஈடுபட வேண்டாம் போன் போனால் வரும் ஆனால் உயிர் போனால் 


அனைவருக்கும் இந்த செய்தியை பகிர்வது நமது கடமை 

ANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்

Root செய்வது எப்படி என்றும் அதனால் ஏற்படும் தீமையை பற்றியும்  சென்ற மாதம் ஒரு பதிவில் பார்த்தோம் ஆனால்  பல நாட்களாக அனைவரும் எதிர்பார்த்த Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய  பதிப்பை இவ்வளவு தாமதமாக வெளியிட்டதற்க்கு மன்னிக்கவும் 
                               
  • முதலில் நமது மெனு பகுதியில பல applicationகள் MOBILE நிறுவனத்தாரிடம் இருந்து பதிந்தே தரப்பட்டிருக்கும் அது அனைத்தும் நமக்கு உபயோகப்படாது அதை uninstallம் செய்ய முடியாது தேவை இல்லாமல் அது அதிக இடத்தை ஆக்கிரமித்து கொண்டு நமது போனின் வேகத்திற்க்கு இடைஞ்சலாகவும் batteryன் மின் சக்திக்கு முடுக்காகவும் இருக்கும் 
    ROOT செய்வதினால் அது போன்ற தேவை இல்லாத applicationகளை நீக்க முடியும் (அதற்காக message applicationஐ  நீக்கிவிட கூடாது பிறகு உங்களுக்கு வரும் SMSகளை receive செய்ய இயலாது )             



  • நீங்கள் உங்களது போனின் Ram மெமரியை clean செய்ய அதிகமாக clean masterஐ பயன் படுத்துவீர்கள் ஆனால் அது முழுமையாக மெமரியை சுத்தம் செய்து கொடுக்காது ஏனெனில் அதற்கு அனைத்து applicationகளையும் நிருத்த அனுமதி வழங்கப் பட்டிருப்பதில்லை root செய்யப்பட்ட  மொபைல்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ram cleanerகள் நிறைய உள்ளன அவை அனைத்தும் super user permission உடன் சேர்ந்து அட்டகாசமாக உங்களது ram மெமரியை clean செய்து கொடுத்து விடும் (கிட்டத்தட்ட போனை restart செய்ததற்கு சமம் )



  • நமக்கு விருப்பமான font style ஐ வைத்துக்கொள்ள முடியும் தமிழுக்கு support செய்யாத மொபைல்களில் தமிழ் மொழியை install செய்ய முடியும் இதனால் நீங்கள் தமிழை உங்களது மொபைலில் தெளிவாக படிக்க முடியும் (குறிப்பு  internet வாயிலாக கிடைக்கும் நம்பிக்கை இல்லாத fontகளை install செய்ய வேண்டாம் அது உங்களது போனில் எவ்வாறான பிரச்சனையை ஏற்படுத்தும் என்றால் restart செய்யும்பொழுது போன் boot ஆகாமல்கூட போகலாம் இது எனக்கு இரண்டு முறை நடந்திருக்கிறது )



custom rom install செய்யலாம்  
கணினியில் நாம் எவ்வாரு அதனுடைய osஐ upgrade செய்து கொள்கிறோமோ  அதேபோல் நமது மொபைலலிலும் software version ஐ  upgrade செய்திட முடியும்  உங்களது போனிற்கான rom internetல்  கிடைக்கும் பட்சத்தில் இதனை cwmன் முறைப்படி root செய்யப்பட்ட மொபைல்களில் மேற்கொள்ளலாம்  (நான் எனது போனை kitkat versionக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் )
  • battery I con மற்றும் signal meter I con களை நமக்கு பிடித்த விதத்தில் பிடித்த வண்ணங்களில்  மாற்றிக்கொள்ளலாம் உங்களது screenன் செயல்பாடுகளை  அப்படியே video எடுக்க முடியும் (இது புதிதாக android kit kat versionல் இருக்கும் ஒரு நுட்பம் ) 

  • free version applicationகளில் வரும் விளம்பரங்களை தடுப்பது ஒரே whats appல்இரண்டு accountகளை ஓப்பன் செய்வது என நிரைய trickம் உள்ளது அது அனைத்தையும் 
    மேற்கூறிய முறைகளையும் ஒவ்வொன்றாக விரிவான விளக்கத்துடன் அடுத்தடுத்த பதிப்புகளில் காணலாம் 

    இது அனைத்து ஆண்ட்ராயிட் உபயோகிப்பாளர்களுக்கும் சென்றடைய சேர்செய்யுங்கள்




    POSTED BY

    மொபைல் போன் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா?

    இந்த படத்தில் நீங்கள் காண்பது உண்மைதான் . . .
    ஒரு சில ஆண்டுக்கு முன்னர் ரஷ்ய செய்தியாளர்களைச் சேர்ந்த இரு நபர்கள் மொபைலின் கதிர்வீச்சு எந்த விதத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மக்களிடத்தில் விளக்குவதற்காக ஒரு அரங்கத்தில அனைவரையும் கூடச்செய்தனர் அங்கு ் micro-oven
    போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு முட்டையை வைத்து அதில் இரு புறமும் மொபைல் போன்களை வைத்து விட்டனர்

    இரண்டிற்க்கும் தொடர்பை ஏற்படுத்தி விட்டு
    இரு போன்களுக்கு அருகிலும் radio tap ஒலிபரப்பி உரையாடல் தொடரப்பட்டது ...

    தொடரப்பட்ட 40 நிமிடத்தில் முட்டையிலிருந்து வெப்பம் வெளிவர ஆரம்பித்தது

    அடுத்த 65 நிமிடத்தில் முட்டை முழுமையாக அவிந்து விட்டது ........

    தொலைக்காட்சியில் இது நேரடியாக ஒலிபரப்பப் பட்டு அந்த நாடே விழிப்புணர்வு பெற்றது

    ஒரு முட்டைக்கே இந்த கதி என்றால் அதை விட மெல்லிய நமது மூலை ?

    அதிக நேரம் உரையாடுவதை நிறுத்தி விடுங்கள்

    நம் அரசாங்கம் இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாது நாம்தான்
    மற்றவர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

    posted by
    aashy


    FACEBOOK LINK

    12/02/2014

    இன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!!


    எல்லாரும் அனுபவித்த ஒரு அனுபவம் :

    1, டேய் !எனக்கு ஓசியா ஒரு பென்சில் தருவியா,,,,,? (சின்னவயசுல )

    2,ஹாய் ! மச்சான் ஒரு நிமிஷம் உன் இன்டெர்நெட் தரியா (பெரியவயசுல )

    இப்படி வயசு மாறுனாலும் இந்த ஓசி கேட்பதை sorry ஒரு உதவி ,,,,,,,கேட்பதை நாம் விடுவதில்லை !

    சரி மேட்டர்க்கு வருவோம்!

    நமது laptop ல் இருந்து இண்டர்நெட்டை ஓசியா wirless முலமாக நமது நண்பர் Laptopக்கு அல்லது மொபைல்க்கு, நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ! உங்கள் 2g/ 3g இன்டர்நெட்டை share செய்ய விரும்பினால். நமது கம்ப்யூட்டர்ரில் விண்டோஸ் 7,8 பல, பல, setting மாற்ற வேண்டியது இருக்கிறது.

    அப்டியே மாற்றினாலும் எவனாவது ஒரு வீனபோனவன் (hackers ) நமது கம்யூட்டரில் நுழைந்து! பல நாசமா போற வேலைகளை சரியாக செய்துவிட்டு
    ஒட்டு மொத்த நமது கம்ப்யூட்டர்ரையே முடக்குறான்

    இப்படி பல தடைகளை தாண்டி ஒரு பாதுகாப்பாக உங்கள் இன்டர்நெட்டை 2g/3g மற்றவருக்கு wirless மூலமாக வழங்க Connectify Hotspot PRO 7.1 என்ற மென்பொருள் இந்த பாதுகாப்பான சேவையை வழங்குகிறது!


    இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :

    1,ஒன்றுக்கு அதிகமான கம்ப்யூட்டர் users & மொபைல்
    users இணைந்துகொள்ளலாம்

    2, பெரிய size முதல் சின்ன size ,,file,doc,,video களை மிக பாதுகாப்பாகவும் வேகமாகவும் அனுப்ப பயன்படுகின்றன !

    3,உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு பயலும் உள்ளே வர முடியத படி , விண்டோஸ் firewall security தருகிறது

    4,இன்டர்நெட் வேகம் குறையாமல் துல்லியமாக வழங்ககுடியது.



    இன்னும் என்ன யோசனை  ! உடனே ------------------ கிளிக் செய்யவும் .


    இவன் -அ.முகமது நஸ்ருதின்

     

    Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).