ஜப்பானிய தளம் ஒன்றிற்கு, சோனி மொபைல் கிரியேட்டிவ் இயக்குனர் Kurozumi Yoshiro அளித்த பேட்டியில் எக்ஸ்பெரியா Z2 ஆறு மாதங்களுக்கு மட்டுமே நிறுவனத்தின் தலைமை சாதனமாக இருக்கும் என்றும், "அதன் தயாரிப்பு, சோனி முதன்மை நிலையை தக்க வைக்கும் பொருட்டும், மற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் மிக பெரிய போட்டியிடமிருந்தும் தனித்து நிற்கும் பொருட்டும் ஒரு வேகமான வழியில் அதை மேம்படுத்துகிறோம்...என்கிற
(இது சிறப்பான முன்னேற்றப்பாதை தான் ....ஆனா நம்ம சாம்சங் அண்ணன மறைமுகமா சொல்லிக்காமிக்கற மாதிரி இல்ல??)
POSTED BY
RAM
0 comments:
Post a Comment