08/03/2014

உங்கள் Pen Driveவை பாதுகாக்க மிக முக்கியமான கம்ப்யூட்டர் மென்பொருள் !

ஒன் line சொல்லுவேன் ! இது உங்க systemத்துக்கு கண்டிப்பா தேவை !!!!l

இன்று கம்ப்யூட்டர்ரில் USBல் pen drive or Memory Cord Reder பயன்படுத்த ஆளே இல்லை ! என்று சொல்லலாம் ,அந்த அளவுக்கு ! அதன் பயன்பாடு அவசியம் நமக்கு தேவைபடுகிறது !!

அந்த தேவையுடைய ,,,,சின்ன pen drive வை சரியான
முறையில் கையாழுகிறோமா என்று பார்த்தால் !
இல்லை ! என்ற தான் சொல்லவேண்டும் !!!!

வேகமாக வருவோம் ! pendrive USBல் வேகமாக மாட்டுவோம் ! file copy ஆனத ,,,,,,டக் என்று கழட்டிவிட்டு  ஓடிவிடுவோம் !! வயதானவர்கள் தான் safety remove
கொடுத்து pendrive தருவார்கள் !!!!

இதானால் என்ன பாதிப்பு வரபோகிறது என்று கேட்பிர்கள் ?

இதனால் நாம் pendrive உள்ள file Data, இழந்துவிடுவோம் ! ஏன் pendrive ஒட்டு மொத்தமாக இழந்து தூக்கி ஏறிய வேண்டிய நிலை வரும் !!! device errors, data corruption .,,
இதை தடுக்க தான் safety removeவை கொடுத்து pendrive
கழட்டுகிறோம் .

safety remove கொடுக்காமலே pendrive கழட்ட
ஒரு மென்பொருள் உதவியாக இருக்கிறது !

+++++++++ USB Disk Ejector+++++++++

இது மிக எளிமையாக வடிவமைக்கபட்டுள்ளது!
இதை install செய்ய தேவை இல்லை . இந்த மென்பொருளின் அளவு 2.74 MB.

இதன் சிறப்பு : ( உங்கள் pendriveவில் வைரஸ் தாகிருந்தாலோ அல்லது small error problem இருந்தால் நமது pendrive கம்ப்யூட்டர்ரில் இணைத்தால் அது open ஆக சில மணி நேரம் ஆகும் , இதனை சரியான முறையில் சரி செய்துகொள்ள உதவுகிறது ! உங்கள் pendrive pcல் உடனே open செய்ய பயன்படுகிறது ) .

Download link :

https://docs.google.com/file/d/0B4RkWC6UtqWrUUtKWkg1bVktZ1U/edit

இதை நிறுவிய பிறகு !! pendrive remove செய்யவேண்டிய உங்கள் pendrive device யை mouse மூலம் தேர்வு செய்து double- கிளிக் or ender பத்தானை தட்டினால் போதும் !

தானாகவே safe remove செய்துவிடும் !! 

தொடர்ந்து இணைத்து இருங்கள்  The Smart Phone World .

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).