22/03/2014

SONY NEWS




இன்று சோனி, 4.3 அல்லது பின்னர் இயங்கும் அண்ட்ராய்டு எக்ஸ்பெரியா போன்களுக்கான புதிய "எக்ஸ்பெரியா தீம்கள்" தொடங்கப்பட்டது. இந்த பயனர்கள் தங்கள் தொலைபேசிகளின் பயனர் இடைமுகத்தை(User Interface) தனிப்பயனாக்கம்(Customize) செய்ய அனுமதிக்கிறது, மற்றும் சோனி பயனர்களுக்கேற்ப ஏற்ப தங்கள் சாதனத்தில் "280 Elements வரை" சேர்க்க முடியும். இந்த "Elements" இல் lockscreen,icons,Navigation bars ஆகியவை அடங்கும். 

எக்ஸ்பெரியா தீம்கள் ஏற்கனவே கூகுள் ப்ளே வழியாக தரவிறக்கம் செய்யவும், புதிய கருப்பொருள்களை, உங்கள் கைபேசியில் "தீம்கள்" மெனு சென்று திரையின் வலது மேல் மூலையில் உள்ள + ஐகான் அழுத்தி செயல்படுத்தவும் முடியும்....

Source: சோனி

POSTED BY 
RAM

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

Memory Cardகளில் இருக்கும் தேவை இல்லாத fileகளை எளிமையாக கண்டறிந்து நீக்க 

(குறிப்பு -
இதில் நான் குறிப்பிட்டுள்ள optionஐ மட்டும் பயன்படுத்துங்கள் ஏனெனில் இது memory card cleaner மட்டும் அல்ல ஒரு system cleaning applicationம் கூட )

உங்களது மெமரிகார்டில் உள்ள தேவை இல்லாத Fileகளை நீங்கள் கண்டறிந்து நீக்குவது கடினம் உதாரணமாக நீங்கள் உங்கள் மொபைலில் எதாவது ஒரு applicationஐ என்றாவது install செய்திருப்பீர்கள் அதை சிறிது நாள் கழித்து Uninstallம் செய்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் உபயோகித்த அந்த Applicationன் data Files (caches) அனைத்தும் உங்களது போன் மெமரியிலோ அல்லது மெமரிகார்டிலோ தங்கிவிடும் என்பது பலருக்கும் தெரியாது இதை நாமே கண்டறிந்து ஒவ்வொன்றாக அழிக்க முடியாது ஏனெனில் ஏதாவது முக்கியமான சில folderல் கை வைத்து விட்டால் சிக்கல் நமக்குத்தான்
ஆனால் இந்த SD Maid ( https://play.google.com/store/apps/details?id=eu.thedarken.sdm )இந்த வேலையை அருமையாக செய்கிறது
இதில் பலவகையான optionகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் அனைத்தையும் உபயோகிக்க வேண்டாம் பிறகு உங்களுக்கு தேவையான photos மற்றும் Dataவினை தாங்கள் தெரியாமல் அழித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
ஆனால் இதில் இருக்கும் crop Finder(படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள படம் ) என்ற optionல் உபயோகப்படாத Applicationகளின் data filesஐ கண்டறிந்து அதை நீக்குவதற்கான அனுமதியை உங்களிடம் கேட்கும் நீங்கள் தேவை இல்லாததை மட்டும் select செய்து நீக்கிவிட்டால் வேலை முடிந்தது இதன் மூலம் தேவை இல்லாததை நீக்குவது மட்டுமல்லாமல் உங்களது போனின் வேகமும் அதிகரிக்கும்

Download Detail

available place - play store
cost - fully free !!!!!
No internet access 


Note :- கவனமுடன் செயல்படுங்கள் சந்தேகம் இருப்பின் Comment பன்னுங்க 

POSTED BY

Nokia வின் வளையும்(Flexible) Battery:





நமக்கு அனைத்து நெகிழ்வான (Flexible)தொலைபேசிகள் மற்றும்டேப்லட்கள் எதிர்காலத்தில் முக்கிய ஹிட் ஆகிவிடும் என்று தெரியும், ஆனால் அதில் ஒரு உண்மை என்னெவென்றால் நெகிழ்வான சாதனங்கள் உருவாக்கும் பட்சத்தில், மற்ற கூறுகளும்(Parts) கூட bendable இருக்க வேண்டும். 

நோக்கியாவின் சமீபத்திய காப்புரிமை, அது எப்போதும் ஒரு உண்மையான தயாரிப்பு என நினைக்க வைக்கிறது... 

அது தான் வளையும் பேட்டரி..

பேட்டரி பிரச்சனையை இது நிச்சயம் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது...

இது அனைத்து திசைகளிலும் வளையும் தன்மை மற்றும் Bendable சாதனங்கள் இது சரியான பொருந்தும், சுவிஸ் ரோல் போன்ற வடிவமைப்பும் கொண்ட ஒரு நெகிழ்வான பேட்டரி... என காப்புரிமை விவரிக்கிறது.

நோக்கியா நிறுவனத்தின் அறிக்கையின் படி, இந்த வகையான பேட்டரி அனைத்து வகை கையடக்கமான சாதனங்களுக்கும் ஏற்றது என தெரிகிறது..."மொபைல் போன், ஒரு விளையாட்டு சாதனம், ஒரு மியூசிக் பிளேயர், ஒரு நோட்புக் கணினிகளுக்கு பொருந்தும் ..
ஆனால் இந்த லிஸ்டில் ஸ்மார்ட் வாட்ச் இல்லை .....


POSTED BY 
RAM

Battery Overheat !!



This is high....
Effects: 1)Performance of the Battery Will Reduce.... if it continues
2)Battery Life Will Reduce
3)Radiation Amount Multiplies

Cause:1)Working(Gaming) While Charging.



POSTED BY
RAM

தகவல்:
கூகுள் நிருவனம் தனது Nexus வரிசையில் அடுத்ததாக Nexus 8 டேப்லடை வெளியிடும் என்றும், அதில் 8.9 Inch திரை இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது...

POSTED BY 

Ringtone cutter



வணக்கம் நண்பர்களே!!
<<------------ Ringtone cutter----------->>
உங்களுக்கு பிடித்த பாடல்களின் வரிகளை Ringtone,notification,alarm toneகளாக set செய்ய வேண்டுமா??
உங்களுக்காகவே mp3 Ringtone cutter!!
இதை பயன்படுத்துவது சுலபம் .. 
*****இதில் நீங்கள் cut செய்த mp3 fileகள் உங்கள் phoneன் memory cardல் /media/audio வில் save ஆகும் ..,********


POSTED BY
SHYAM

இது சிறப்பான முன்னேற்றப்பாதை தான்


ஜப்பானிய தளம் ஒன்றிற்கு, சோனி மொபைல் கிரியேட்டிவ் இயக்குனர் Kurozumi Yoshiro அளித்த பேட்டியில் எக்ஸ்பெரியா Z2 ஆறு மாதங்களுக்கு மட்டுமே நிறுவனத்தின் தலைமை சாதனமாக இருக்கும் என்றும், "அதன் தயாரிப்பு, சோனி முதன்மை நிலையை தக்க வைக்கும் பொருட்டும், மற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் மிக பெரிய போட்டியிடமிருந்தும் தனித்து நிற்கும் பொருட்டும் ஒரு வேகமான வழியில் அதை மேம்படுத்துகிறோம்...என்கிறார். மேலும் அதே "ஆம்னி சமநிலை" வடிவமைப்பு(எந்த வகையில் /கோணத்தில் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கும்) Z2 வின் வாரிசிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்"சோனி ஒரு வடிவமைப்பில் தங்கியிருக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை" என்றும் கூறியுள்ளார்...

(இது சிறப்பான முன்னேற்றப்பாதை தான் ....ஆனா நம்ம சாம்சங் அண்ணன மறைமுகமா சொல்லிக்காமிக்கற மாதிரி இல்ல??) 


POSTED BY 
RAM

சாம்சங் நிருவனம் ரூ.70 கோடி வரி ஏய்ப்பு:

சாம்சங் நிருவனம் ரூ.70 கோடி வரி ஏய்ப்பு:



பன்னாட்டு நிருவனமான சாம்சங் இந்தியாவில் மொபைல் போன் எனக்கூறி டேப்லட் கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்து 70 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது....

இது குறித்து சாம்சங்கிற்கு வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது...

மொபைல் போன்களுக்கு 1% வரியும் டேப்லட் கம்ப்யூட்டர்களுக்கு 12% வரியும் செலுத்த வேண்டும்....
செலவுகளை குறைக்கவே இவ்வாறு செய்துள்ளது சாம்சங் நிருவனம்....

ஏற்கனவே நோக்கியா இவ்வாறு சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது...


sriram

SMART SMS COLLECTION

இந்த அப்ளிகேஷன்னில் மொத்தம் 10000+ SMS message இருக்கின்றது .., மொத்தம் 3 மொழிகள் இருகின்றன (தமிழ் ,english,ஹிந்தி )

Topics:--->
*Friendship messages
*Love messages
*Festival messages
*தமிழ் messages
*ஹிந்தி messages
இன்னும் நிறைய topics இருகின்றன .. 

இதை எப்படி use செய்வது ??

இதை use செய்வது மிக எளிது ..
உங்களுக்கு பிடித்த smsஐ touch செய்தால் போதும் ..

இதில் உள்ள smsஐ நீங்கள் facebookல்,twitterல்,whatsappல்,messangingல் Share செய்யலாம் ..

Download Link

அப்படியே share செய்துவிடுங்கள்..

POSTED BY
SHYAM

<<---- subway surfers unlimited coins & keys--->>


<<---- subway surfers unlimited coins & keys--->>
நீங்கள் அனைவரும் இந்த Gameஐ விளையாடிருப்பிர்கள். .
இந்த gameன் பெயர் subway surfers. . .
இதில் coins,keys என இரண்டு இருக்கும் ..
coins புதிய skateboards,characters ஆகியவற்றை வாங்க உதவும் . . .

keys நீங்கள் தோற்ற பிறகும் மீண்டும் விளையாட உதவும் . .
ஆனால் இவ்விரண்டை பெற மிகுந்த நேரம் ஆகும் ..
அதனால் தான் உங்களுக்காக +++ Unlimited coins & money hack +++
இதை install செய்த பிறகு உங்கள் coins,keys அளவில்லாமல் பெருகும் !!
Coinsன் அளவு screenshotல் உள்ளது ..

Download Link:: http://www71.zippyshare.com/v/46351254/file.html

#shyam

Pal Talk



மேர்க்கத்திய நாடுகள் வசிக்கும் அதிகமாக நபர்கள் உபயோகிக்கும் பொழுதுபோக்குத் தளம்தான் இந்த Paltalk இதில Malaysia வாழ் தமிழ்மக்களும் அதிகம் உபயோகிக்கிறார்கள் காரணம் இதில் ் Video Call , Voice Call, Group video, group அரட்டைகள,் என அதிகமான பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கியுள்ளது மட்டுமல்லாமல் 
Video call பேசுவதற்கு மிகவும் அருமையாக உள்ளது இதில் கொடுக்கப்பட்டிருக்கும Groupகள் அனைத்தும் மொழி வாரியாக பிரிக்கப்பட்டிருக்கும் (தமிழ் மொழியும் அடக்கம் ) அதில் சென்றால் நம் அனைத்து தமிழ் மக்களும் பிடித்த பாடலை பாடிக்கொண்டு ஒருவரை ஒருவர் 'கலாய்த்து'க் கொண்டு இருக்கிறார்கள் அவர்களுடன் நாமும் சேர்ந்து பேசலாம் பாடலாம் ..

Video Call அதிகம் பேசும் நபர்களுக்கு இது உபயோகமானதாக இருக்கும என்று என்னால் பரிந்துரைக்கப்படுகிறது ்

Play storeல் இலவசமாக கிடைக்கும்
இதை டவுன்லோட் செய்தவர்கள் என்னுடன் மறக்காமல் இனைந்து கொள்ளுங்கள்
My Id Is aashiq18

>>>>>>>அனைவருக்கும் பகிருங்கள் >>>>>

z archiver



வணக்கம் நண்பர்களே !!
நீங்கள் internetல் இருந்து Download செய்யும் files .zip .rar .7z ஆகிய formatகளில் இருக்கிறதா ?? எப்படி open செய்வது என்று தெரியவில்லையா??
அத்தகைய fileகளை "Extract" "open" செய்வதற்காகவே ஒரு அப்ளிகேஷன் ..,
<<<<<< Zarchiver >>>>>>
(( இது ஒரு file manager தான் .., ))
இதை எப்படி பயன்படுத்துவது ??

இதை use செய்வது மிக easy,,
நீங்கள் extract செய்ய வேண்டிய fileஐ touch செய்தால் போதும் ..,
எங்கு extract செய்ய வேண்டும் என்பதை choose செய்யுங்கள் ..
அவ்வளவுதான் !!

*Decompress archive types: 7z (7zip),
zip, rar, bzip2, gzip, XZ, iso, tar, arj,
cab, lzh, lha, lzma, xar, tgz, tbz, Z,
deb, rpm, zipx, mtz;

Download Link:----->>>
www.datafilehost.com/d/566db0d9

பயனடையுங்கள்!!!

share செய்திடுங்கள்!!


posted by shyam

18/03/2014

Android recycle bin pro FOR FREE

Hellow சகோ 
இன்றைய பொழுது இனிமையாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள் 
Android Mobileகளின் விற்பனை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதை தொடர்ந்து அதனுடைய Applicationகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது .
அதில் நமக்கு உபயோகமானதாக இருப்பது மிகவும் குறைந்த அளவே உள்ளன அந்த வரிசையில் இடம் பிடித்திருப்பதுதான் இந்த Android recycle bin( pro )
இது பல மொபைல்களில் inbuiltஆகவே கொடுக்கப்பட்டிருக்கும்
இதனுடைய வேளை நாம் நமது போனில் ் Delete செய்த Fileகளை இதிலிருந்து திரும்பவும் பெற்றுக்கொள்ளலாம்
Uninstall செய்த Applicationகளையும் இதிலிருந்து மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் இது install செய்யப்பட்ட காலத்திலிருந்து எந்தெந்த File delete செய்யப்பட்டதோ அது அத்தனையையும் இது தன்னுடன் இனைத்து வைத்திருக்கும் நாம் தேவைப்படும் நேரத்தில் அதை restore செய்து பெற்றுக்கொள்ளலாம்
Play Storeல் கட்டண முறையில் கிடைக்க கூடிய இந்த Android recycle bin pro இன்று ஒரு நாள் மட்டும் இங்கு இலவசமாக கிடைக்கும் வேகமாக Download செய்து அனைவருக்கும் இது உபயோகப்படும்படி Share செய்யுங்கள் அதுவே எங்களுக்கு போதுமானது
Download details

File Name - Android recycle bin pro

version - 1.5

File Size - 6.42 MB

File Format - Zip (please use z Archiver To Extract this file )

Download link .........  PLEASE CLICK HERE TO DOWNLOAD THIS

Minimalistic Text Download Link(Pro Key Only):



மாலை வணக்கம் நண்பர்களே...
Minimalistic Text என்ற App உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்...
இது உங்கள் HomeScreen ஐ Widgets மூலமாக Stylish ஆக மாற்றும்....
நேரம்,தேதி,வானிலை,பேட்டரி நிலை,RAM,Internal/External நினைவக நிலை ஆகியவற்றை எழுத்துக்கள் முலம் Stylish ஆக காட்டும்.... மேலும் தெரிவுகளுக்கு ...Screenshots ஐ பார்க்கவும்.....
இந்த App ஐ நீங்கள் Widget மூலமாக இயக்கலாம்....

இது Playstore இலவசமாய்(விளம்பரங்களுடன்) கிடைக்கும்...




Download Link(Pro Key Only):

http://www.mediafire.com/?m2c1rphr487wztp



Ram

நீங்கள் ரசித்து விளையாட ஒரு கேம் Zombie Highway


Game பிரியர்கள்ளுக்கான அற்புதமான game!!

இறந்து போன உடல்கள் மிண்டும் உயிர் பெற்று ,உங்களை போக விடாமல் தடுக்கும் ...
உங்களுடன் இருப்பது ஒரு car (Cars will unlock if you complete a mission) ,,ஒரு gun(more guns will unlock if you complete missions )...
உங்களால் எவ்வளவு துரம் தாக்கு பிடிக்க முடியும் ??
Game விளையாடாதவர்கள் கூட இதை விளையாடினால் அடிமையாகிவிடுவர் !!!
Game features::--------
1.) 4 கார்கள் ..,ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும் !!
2.) நிறைய weapons..
3.)Good graphics...

Requirements::---------->
அனைத்து Androidகளில் வேலை செய்யும் !! 


PLEASE CLICK HERE TO DOWNLOAD THIS GAME
Enjoy!!


இப்படிக்கு ,



shyam

08/03/2014

உங்கள் Internetடை wireless மூலமாக share செய்ய உதவும் மென்பொருள் !

நமது laptop ல் இருந்து  இண்டர்நெட்டை ஈஸியா wireless  மூலமாக நமது நண்பர் Laptopக்கு அல்லது மொபைல்க்கும்  அல்லது   நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ! உங்கள் 2g/ 3g இன்டர்நெட்டை share செய்ய விரும்பினால். நமது கம்ப்யூட்டர்ரில் விண்டோஸ் 7,8 பல, பல, setting மாற்ற வேண்டியது இருக்கிறது. அப்படி மாற்றினாலும் சரியா நெட்வொர்க் share செய்ய முடிவதில்லை!

ஒரு பாதுகாப்பாக உங்கள் இன்டர்நெட்டை 2g/3g மற்றவருக்கு wirless மூலமாக வழங்க Connectify Hotspot PRO 7.1 என்ற மென்பொருள் இந்த பாதுகாப்பான சேவையை வழங்குகிறது!

இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :

1,ஒன்றுக்கு அதிகமான கம்ப்யூட்டர் users & மொபைல் 
users இணைந்துகொள்ளலாம்

2. இன்டர்நெட் வேகம் குறையாமல் துல்லியமாக வழங்ககுடியது.

Download  Link  :  Connectify Hotspot PRO 7.2






உங்கள் Pen Driveவை பாதுகாக்க மிக முக்கியமான கம்ப்யூட்டர் மென்பொருள் !

ஒன் line சொல்லுவேன் ! இது உங்க systemத்துக்கு கண்டிப்பா தேவை !!!!l

இன்று கம்ப்யூட்டர்ரில் USBல் pen drive or Memory Cord Reder பயன்படுத்த ஆளே இல்லை ! என்று சொல்லலாம் ,அந்த அளவுக்கு ! அதன் பயன்பாடு அவசியம் நமக்கு தேவைபடுகிறது !!

அந்த தேவையுடைய ,,,,சின்ன pen drive வை சரியான
முறையில் கையாழுகிறோமா என்று பார்த்தால் !
இல்லை ! என்ற தான் சொல்லவேண்டும் !!!!

வேகமாக வருவோம் ! pendrive USBல் வேகமாக மாட்டுவோம் ! file copy ஆனத ,,,,,,டக் என்று கழட்டிவிட்டு  ஓடிவிடுவோம் !! வயதானவர்கள் தான் safety remove
கொடுத்து pendrive தருவார்கள் !!!!

இதானால் என்ன பாதிப்பு வரபோகிறது என்று கேட்பிர்கள் ?

இதனால் நாம் pendrive உள்ள file Data, இழந்துவிடுவோம் ! ஏன் pendrive ஒட்டு மொத்தமாக இழந்து தூக்கி ஏறிய வேண்டிய நிலை வரும் !!! device errors, data corruption .,,
இதை தடுக்க தான் safety removeவை கொடுத்து pendrive
கழட்டுகிறோம் .

safety remove கொடுக்காமலே pendrive கழட்ட
ஒரு மென்பொருள் உதவியாக இருக்கிறது !

+++++++++ USB Disk Ejector+++++++++

இது மிக எளிமையாக வடிவமைக்கபட்டுள்ளது!
இதை install செய்ய தேவை இல்லை . இந்த மென்பொருளின் அளவு 2.74 MB.

இதன் சிறப்பு : ( உங்கள் pendriveவில் வைரஸ் தாகிருந்தாலோ அல்லது small error problem இருந்தால் நமது pendrive கம்ப்யூட்டர்ரில் இணைத்தால் அது open ஆக சில மணி நேரம் ஆகும் , இதனை சரியான முறையில் சரி செய்துகொள்ள உதவுகிறது ! உங்கள் pendrive pcல் உடனே open செய்ய பயன்படுகிறது ) .

Download link :

https://docs.google.com/file/d/0B4RkWC6UtqWrUUtKWkg1bVktZ1U/edit

இதை நிறுவிய பிறகு !! pendrive remove செய்யவேண்டிய உங்கள் pendrive device யை mouse மூலம் தேர்வு செய்து double- கிளிக் or ender பத்தானை தட்டினால் போதும் !

தானாகவே safe remove செய்துவிடும் !! 

தொடர்ந்து இணைத்து இருங்கள்  The Smart Phone World .

மின்னல் வேகத்தில் உங்கள் fileகளை தேடி எடுக்க !!!!

கம்ப்யூட்டர் டிப்ஸ்!

datemodified: என்ன ?
ரொம்ம யோசிக்காதிங்க !

உங்க system ல ஒரு file தேடி எடுக்கனும்னா
என்ன பண்ணுவிங்க பாஸ் ?

My computer போய் search box  என்ன  name type பண்ண 
file கிடைச்சுரும் !

ஹம்ம் ,,,,இது ஒரு வழி தான் ! அதே மாதிரி தான் 

datemodified: உங்க My computer, search box ல type பண்ணிங்கனா எந்த date ல file create பண்ணிகனு கேக்கும் ! date select பண்ணிகன ! அந்த date ல உள்ள எல்லா file லும் மின்னல் வேகத்தில் உங்க முன்னாடி வந்து நிக்கும் பாஸ் !!

file name மறந்துடிங்கனா இப்படி date வச்சு கண்டுபிடிக்கலாம்!!! பாஸ்!!

Assassin's Creed IV: Black Flag2013 ( PC GAME ) புதிய பதிப்பு இலவசம் !!!!!


 Assassin's Creed இந்த Game, 2007 தன்னோட முதல் பதிப்ப Ubisoft நிறுவனம் வெளியிட்டது ,இந்த game ஒரு Action-adventure game மா மட்டும் இல்லாம ,,,, நம்மள அப்டியே ஒரு புதிய
உலகத்துல இருக்குற 3d view கொடுத்தது ,இந்த Game  போட்டியா இருந்த Prince of Persia game வா அப்டியே அலேக்கா தூக்கி சாப்ட்ருச்சுனு , சொன்ன  அது Assassin's Creed game தான் இருக்கும் .
Assassin's Creed game முதல் பதிப்பு வெற்றிய தொடர்ந்து ,,,,
Assassin's Creed 2007
Assassin's Creed: Altaïr's Chronicles 2008
Assassin's Creed: Bloodlines 2009
Assassin's Creed II 2009
Assassin's Creed II: Discovery 2009
Assassin's Creed: Project Legacy 2010
Assassin's Creed: Brotherhood 2010
Assassin's Creed: Revelations 2011
Assassin's Creed: Multiplayer Rearmed 2011
Assassin's Creed: Multiplayer Rearmed 2011
Assassin's Creed III 2012
Assassin's Creed III: Liberation2012
Assassin's Creed IV: Black Flag2013
Assassin's Creed: Utopia2013
Assassin's Creed: Pirates 2013

ஸ்ஸ்ஸ்,,,,,அப்ப அப்ப முடியால இப்டி பல Part களை
வெளியிட்டு , வெற்றிகண்டுள்ளது , Ubisoft நிறுவனம் !

இதுவரைக்கும் ,ஒட்டுமொத்தமாக 55 மில்லியன் மக்கள்
இந்த game காசு கொடுத்து வாங்கிருக்காங்க !

நான் உங்களுக்கு Assassin's Creed IV: Black Flag2013 கடைசியா வந்தத FReeyaa கொடுக்க போறேன் !!!

http://178.73.198.210/torrent/E82F05335F466FD0EE1EAE692A825FFD537344C4.torrent

இத PlayStation 4, Windows and Xbox One , கம்ப்யூட்டர் விளையாடலாம் பாஸ் ! 4 GB size ! ok யா !

(கண்டிப்பா Graphic Card தேவை ,,,பாஸ் மறந்துறாதிங்க!!)

Minimum System Requirements:Recommended System Requirements:
CPU:Intel Core2Quad Q8400 @ 2.6 GHz or AMD Athlon II X4 620 @ 2.6 GHz
CPU:Intel Core i5 2400S @ 2.5 GHz or better or AMD Phenom II x4 940 @ 3.0 GHz
RAM:
http://gamesystemrequirements.com/
2 GB RAM
RAM:
http://gamesystemrequirements.com/
4 GB RAM
VGA:Nvidia Geforce GTX 260 or AMD Radeon HD 4870 (512MB VRAM with shader Model 4.0 or higher)
VGA:Nvidia GeForce GTX 470 or AMD Radeon HD 5850 (1024MB VRAM with Shader Model 5.0) or better
DX:DirectX 10
DX:DirectX 11
OS:
http://gamesystemrequirements.com/
Windows Vista SP or Windows 7 SP1 or Windows 8 (both 32/64bit versions)
OS:
http://gamesystemrequirements.com/
Windows Vista SP2 or Windows 7 SP1 or Windows 8 (both 32/64bit versions)
HDD:30 GB available space
HDD:30 GB available space
Sound:DirectX Compatible Sound Card with latest drivers
Sound:DirectX Compatible Sound Card with latest drivers
Recommended peripheral:Windows-Compatible keyboard and mouse required, optional controller
Note: Supported video cards at the time of release: nVidia GeForce GTX260 or better, GT400, GT500, GT600, GT700 series AMD Radeon HD4870 or better, HD5000, HD6000, HD7000 series Note: Latest GeForce drivers tested: 320.49 for all series Latest Radeon drivers tested: 13.1 for Radeon HD4000, 13.4 for Radeon HD5000 and above Laptop versions of these cards may work but are NOT officially supported.




தினம் ஒரு கம்ப்யூட்டர்  சாப்ட்வேர்  இலவசம் !!!

******************************************
வந்து டாண்டா !!! வந்து டாண்டா !!!
காள,,,, இனி என்ன உனக்கிங்கு வேல !!!
ஆட்டாத இவன் கிட்ட வாள,,,,வாள,,,,,வாள !!!!!!!

ஹம்ம்,,,,,போதும் நிறுத்து , சகிக்கல ,,,,,,,,,,,,,,,!!!!!

பாஸ் !! இன்னைக்கு  ஒரு Assassins Game  பத்தி சொல்லபோறேன்  பாஸ் !!!!!!!

டேய் ! அந்த Game என்ன  அவ்ளவு  பெரிய அப்பாடக்கர்ரா,,,,டா ?

 
ஆமா ! பாஸ்  ஒன்ஸ் நீங்க PC விளையாண்டிகனு வச்சுகுங்க ! அப்புறம்  நம்ம Assassins வே  மாறிருவிங்க!!! ரொம்ப  ரகசியமாகவும் ,,திர்லிங்கவும் 
இருக்கும் . அது மட்டும் இல்லாமா , 

உங்க எதிரிகளா சும்மா ,,டாமல் ,,,,டுமில்  அடிச்சு 
தும்சம்  பண்ணலாம் பாஸ்!!!

என்ன டா,,,,கேக்குறவன் கே---னு நினசையா ? தெளிவா சொல்லு !!

ஹம் ! ok பாஸ் ,,, Assassin's Creed  இந்த  Game, 2007  தன்னோட  முதல் பதிப்ப  Ubisoft  நிறுவனம் வெளியிட்டது ,,,,,இந்த game ஒரு Action-adventure game மா மட்டும் இல்லாம ,,,, நம்மள அப்டியே  ஒரு புதிய 
உலகத்துல இருக்குற 3d view கொடுத்தது ,இந்த Game
எதிரியா  sorry  போட்டியா  இருந்த Prince of Persia game வா அப்டியே அலேக்கா  தூக்கி சாப்ட்ருச்சுனு  , சொன்ன 
அது Assassin's Creed  game தான் இருக்கும் .

Assassin's Creed  game முதல் பதிப்பு வெற்றிய தொடர்ந்து ,,,, 
Assassin's Creed 2007
Assassin's Creed: Altaïr's Chronicles 2008
Assassin's Creed: Bloodlines 2009
Assassin's Creed II 2009
Assassin's Creed II: Discovery 2009
Assassin's Creed: Project Legacy 2010
Assassin's Creed: Brotherhood 2010
Assassin's Creed: Revelations 2011
Assassin's Creed: Multiplayer Rearmed 2011
Assassin's Creed: Multiplayer Rearmed 2011
Assassin's Creed III 2012
Assassin's Creed III: Liberation2012
Assassin's Creed IV: Black Flag2013 
Assassin's Creed: Utopia2013
Assassin's Creed: Pirates 2013

ஸ்ஸ்ஸ்,,,,,அப்ப அப்ப முடியால இப்டி பல Part களை
வெளியிட்டு , வெற்றிகண்டுள்ளது , Ubisoft நிறுவனம் !

இதுவரைக்கும் ,ஒட்டுமொத்தமாக 55 மில்லியன் மக்கள்
இந்த game காசு கொடுத்து வாங்கிருக்காங்க ! பாஸ்

ஓ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பாஸ் ! ஒரு GOOd நியூஸ் என்னனா ?

நான் உங்களுக்கு Assassin's Creed IV: Black Flag2013  கடைசியா  வந்தத  FReeyaa கொடுக்க போறேன் !!!

சூப்பர்ட !! சூப்பர் டா !!!

இந்தாங்கோ !!!

http://178.73.198.210/torrent/E82F05335F466FD0EE1EAE692A825FFD537344C4.torrent

இத  PlayStation 4, Windows and Xbox One , கம்ப்யூட்டர் விளையாடலாம்  பாஸ் ! 4 GB size ! ok யா !

(கண்டிப்பா  Graphic Card தேவை ,,,பாஸ் மறந்துறாதிங்க!!)

பாஸ்! உங்க frd கு  இந்த மேட்டர்  தெரியாதுன்னு நினைக்குறேன்  கொஞ்சம் share பண்ணி சொல்லிருங்கோ!!!!

அ,,, முதல்,,, ஃ  வரை  உள்ள கம்ப்யூட்டர்  மற்றும் Android தகவலை  முழுமையாக  ஆரிய  பார்வையிடுங்கள்  :

http://androidsangam.blogspot.in/ ( Android சங்கம் )

**********************************************
இவன் :  Mohamed Nashrudeen . A ;)

**********************************************

உங்கள் file களை பாதுக்காக்க ஒரு திண்டுக்கல் பூட்டு !!!!

அஸ்ஸலாமு அழைக்கும்  நண்பர்களே !,

கம்ப்யூட்டர் டிரிக்ஸ் பகுதியில் 

முக்கிய fileகளை  software இல்லாமல் lock செய்து  பாதுகாப்பது எப்படி என்பதை பார்க்க போறோம்  ?

பெரும்பாலும் கம்ப்யூட்டர்ல்ல முக்கியமான தகவல் எல்லாத்தியும் யாரும் பாக்காத ஒரு ரகசியாமான இடத்துல ஒளிச்சு வைப்போம்.

ஒரு சில பேர் விவரமா Hide பண்ணி வைப்பாங்க,,,இன்னும் பல பேர்
software வச்சும் யாரு கண்ணுலையும் படாம அப்டி தங்க மாதிரி பாதுகாப்பங்க .

விண்டோஸ் Hide பண்ண ஈஸியா search பண்ணி கண்டுபுடிச்சுடலாம்,,
சாப்ட்வேர்,அது எல்லா இடங்களிலும் வேலைக்கு ஆகாது !

அதுக்குதான் ஈஸியா ,,,,,,Lock பண்ற Computer Tricks உங்களுக்கு நான் சொல்ல போறேன் !

1.முதல்ல ,,,,,, Open Notepad திறங்க , திறந்துடிகளா?

2.நான் கொடுக்குற Program அப்டியே காபி பண்ணி Notepadல Paste பனிருங்கா!!!

cls
@ECHO OFF
title computer-tricks-corner.blogspot.com
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== NASHRUDEEN goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End

அப்டியே ! Program பாத்து பயந்துராதிங்க ! file போய் Save As கொடுங்க.

4) அதுல All Types (or all files) in the Save As file select பண்ணுங்க file format *.bat (or) Locker.bat Name டைப் பன்ங்கோ!

புதுச ஒரு லாக்கர்னு File create ஆகும் , வைரஸ்னு நினச்சு Delete பண்ணிராதிங்க !

அந்த file அப்டிக்க டபுள் கிளிக் பன்னிங்கான My folder ஒன்னு create ஆகும் !

அது தான் ரகசியமா வைக்கவேண்டிய இடம் , யாரும் பக்கத நேரமா பாத்து எல்லா file எடுத்து வைங்க !

அப்டியே ! folder வெளிய வந்து lock file இருக்கும் . அத Double click பண்ணுங்க , உங்க file lock பண்ணவானு கேக்கும் Y னு கொடுத்திகன போதும்
lock ஆகிரும் !

அதே locker file Double click பண்ணிகன password கேக்கும் , அப்டிக்க,,

Name ; Nashrudeen டைப் பண்ணிகன open ஆகும்!!!

இந்த லாக்கர் திண்டுக்கல் நண்பர்கள் கண்டுபிடிக்க பட்டது என்பது  குறிப்பிட தக்கது .

குறிப்பு :

(windows 7,8,Xp பயன்படுத்துபவர்கள் முதலில் சாதாரண
file வைத்து லாக் ஆகுதான்னு Test பண்ணிருங்கோ அப்புறம் Lock பண்ணுங்கோ !)

27/02/2014

MICROMAX NEWS



இந்தியாவில் Mobile Phone உள்ளிட்ட Computer தொடர்பான தகவல் தொடர்பு சாதனங்களை உருவாக்கும் நிறுவனம் Micromax. இந்நிறுவனம் தனது Mobile Phone உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தேவையான உபரி பாகங்களை சீனாவிலிருந்து இறக்கு மதி செய்து பயன்படுத்தி வந்தது. 
இந்த ஆண்டு முதல், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் மொபைல் போன்களை, இந்தியாவிலேயே அசெம்பிள் (Mobile Assemble) செய்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது, Smartphone Sales ல் இரண்டாவது இடத்தை, Micromax பிடித்திருந்தாலும், சீனாவிலிருந்து இவற்றை இறக்குமதி செய்துதான், இங்கு விற்பனை செய்கிறது.
ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் 21 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ள Micromax நிறுவனம், இந்தியாவில் Smartphone Usage தொடர்ந்து அதிகரித்து வருவதனைக் கவனத்தில் கொண்டு, இந்தியாவிலேயே Smartphone களை அசெம்பிள் செய்திட முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் இறக்குமதியில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளும் இதனால் தீரும் என்று எண்ணுகிறது.
இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலும் தன் Mobile Phone விற்பனையைத் தொடங்கிட மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இயங்க இருக்கும் Assembling தொழிற்சாலை, இதற்கு உதவியாய் இருக்கும்.
Russia , Romania மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை இலக்காகக் கொண்டு இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக, இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் அடுத்த ஆறு மாதங்களில், புதியதாக 20 Model Phone களை Micromax company இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

This message copied from website not be sure


மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்

மொபைலில் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய சில வார்த்தைகளின் விரிவாக்கம்
LED - Light Emitting Diode
LCD - liquid crystal display
RAM - random access memory
ROM - read only memory
WIFI - Wireless Fidelity
GPS - Global Positioning System

GSM - Global System for Mobile Communications
GPRS - General Packet Radio Service
CDMA - Code Division Multiple Access
SIM - Subscriber Identity Module
SMS - Short Message Service
MMS - Multimedia Messaging Service
IMEI – International Mobile Equipment Identity
EDGE - Enhanced Data Rates for GSM Evolution
IMEI – International Mobile Equipment Identity
USB -universal serial bus
OS - Operating system
E MAIL - ELECTRONIC MAIL

இன்னக்கி இந்த அரிவு போதும் மிச்சத்த நாளைக்கி பாத்துகலாம்

22/02/2014

மொபைல் Hang ஆவதிலிருந்து விடுதலை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் மற்றும் அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்  Android Osஐ நமது மொபைல்களில்  உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம்  என்ன தெரியுமா
கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில்  விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?

பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான்  அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . .
இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத   உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை  திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி  இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன


சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்
Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு
நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால்  Applicationகளை   Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 
இது எனது போனில் இருக்கும் 41.26MB அளவுள்ள ஒரு Application இதை நான் இப்பொழுது மெமரிகார்டிற்கு Move செய்ய போகிறேன்


இந்த படத்தில் நீங்கல் கான்பது நான் மெமரி கார்டிற்கு அதை Move செய்தபின் இதனுடைய அளவின் விவரப்பட்டியல்
Total அதே 41.26Mb
USB storage app என்பது மெமரி கார்டுக்கு மாற்றம் செய்யப்பட்ட fileகளின் அளவு 35.56MB
சரி app 4.90MB என்று ஒரு பட்டியல் உள்ளதே அது என்ன அதுதான்  உங்களது போன் மெமரி  என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்




  • சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய  இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் 



இது Settings>app >running பகுதியில் எனது மொபைலில் காண்பிக்கப்படும் Ram மெமரியின் உபயோக அளவு
என்னுடைய Ram memoryன் அளவு 512Mb
அதின் உபயோக அளவு 432மMb
அதில் காலியான இடம் வெரும் 5 mb
இதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது
  நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால்  கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின் அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop 

கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் இப்பொழுது என்னுடைய போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று

  • சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data 


அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் 

  • பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்
  • HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் 
  •  history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள்
மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும் 


இதில் எதாவது சந்தேகம் இருப்பின் FACEBOOK COMMENT பதிவிடலாம்

PLEASE SHARE THIS USEFUL INFORMATION TO YOUR FRIENDS



Posted by
Your Loveble
Aashy 

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).