13/02/2014

ANDROID மொபைலை Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள்

Root செய்வது எப்படி என்றும் அதனால் ஏற்படும் தீமையை பற்றியும்  சென்ற மாதம் ஒரு பதிவில் பார்த்தோம் ஆனால்  பல நாட்களாக அனைவரும் எதிர்பார்த்த Root செய்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய  பதிப்பை இவ்வளவு தாமதமாக வெளியிட்டதற்க்கு மன்னிக்கவும் 
                               
 • முதலில் நமது மெனு பகுதியில பல applicationகள் MOBILE நிறுவனத்தாரிடம் இருந்து பதிந்தே தரப்பட்டிருக்கும் அது அனைத்தும் நமக்கு உபயோகப்படாது அதை uninstallம் செய்ய முடியாது தேவை இல்லாமல் அது அதிக இடத்தை ஆக்கிரமித்து கொண்டு நமது போனின் வேகத்திற்க்கு இடைஞ்சலாகவும் batteryன் மின் சக்திக்கு முடுக்காகவும் இருக்கும் 
  ROOT செய்வதினால் அது போன்ற தேவை இல்லாத applicationகளை நீக்க முடியும் (அதற்காக message applicationஐ  நீக்கிவிட கூடாது பிறகு உங்களுக்கு வரும் SMSகளை receive செய்ய இயலாது )              • நீங்கள் உங்களது போனின் Ram மெமரியை clean செய்ய அதிகமாக clean masterஐ பயன் படுத்துவீர்கள் ஆனால் அது முழுமையாக மெமரியை சுத்தம் செய்து கொடுக்காது ஏனெனில் அதற்கு அனைத்து applicationகளையும் நிருத்த அனுமதி வழங்கப் பட்டிருப்பதில்லை root செய்யப்பட்ட  மொபைல்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ram cleanerகள் நிறைய உள்ளன அவை அனைத்தும் super user permission உடன் சேர்ந்து அட்டகாசமாக உங்களது ram மெமரியை clean செய்து கொடுத்து விடும் (கிட்டத்தட்ட போனை restart செய்ததற்கு சமம் ) • நமக்கு விருப்பமான font style ஐ வைத்துக்கொள்ள முடியும் தமிழுக்கு support செய்யாத மொபைல்களில் தமிழ் மொழியை install செய்ய முடியும் இதனால் நீங்கள் தமிழை உங்களது மொபைலில் தெளிவாக படிக்க முடியும் (குறிப்பு  internet வாயிலாக கிடைக்கும் நம்பிக்கை இல்லாத fontகளை install செய்ய வேண்டாம் அது உங்களது போனில் எவ்வாறான பிரச்சனையை ஏற்படுத்தும் என்றால் restart செய்யும்பொழுது போன் boot ஆகாமல்கூட போகலாம் இது எனக்கு இரண்டு முறை நடந்திருக்கிறது )custom rom install செய்யலாம்  
கணினியில் நாம் எவ்வாரு அதனுடைய osஐ upgrade செய்து கொள்கிறோமோ  அதேபோல் நமது மொபைலலிலும் software version ஐ  upgrade செய்திட முடியும்  உங்களது போனிற்கான rom internetல்  கிடைக்கும் பட்சத்தில் இதனை cwmன் முறைப்படி root செய்யப்பட்ட மொபைல்களில் மேற்கொள்ளலாம்  (நான் எனது போனை kitkat versionக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் )
 • battery I con மற்றும் signal meter I con களை நமக்கு பிடித்த விதத்தில் பிடித்த வண்ணங்களில்  மாற்றிக்கொள்ளலாம் உங்களது screenன் செயல்பாடுகளை  அப்படியே video எடுக்க முடியும் (இது புதிதாக android kit kat versionல் இருக்கும் ஒரு நுட்பம் ) 

 • free version applicationகளில் வரும் விளம்பரங்களை தடுப்பது ஒரே whats appல்இரண்டு accountகளை ஓப்பன் செய்வது என நிரைய trickம் உள்ளது அது அனைத்தையும் 
  மேற்கூறிய முறைகளையும் ஒவ்வொன்றாக விரிவான விளக்கத்துடன் அடுத்தடுத்த பதிப்புகளில் காணலாம் 

  இது அனைத்து ஆண்ட்ராயிட் உபயோகிப்பாளர்களுக்கும் சென்றடைய சேர்செய்யுங்கள்
  POSTED BY

  Unknown

  Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

  7 comments:

  1. நீங்கள் கூறியமாதிரி root செய்தால் kitkat verson ku மாறிடமுடியுமா? என் mobile Sony xperia M 2004 Dual Sim Android 4.2.2. என்னால Kitkat version ku மாறிட முடியுமா? தயவு செய்து தெளிவாக விளக்குங்கள்....!

   ReplyDelete
  2. yureka mobile la battery problem ena?? epadi rectify panalam konjam explain panuga????

   ReplyDelete
  3. EENODAIYA PHONE HTC A310 E ithu gingerpade itha jelly bean ku matha mudiyuma seekiram sollunga......

   ReplyDelete
  4. EENODAIYA PHONE HTC A310 E ithu gingerpade itha jelly bean ku matha mudiyuma seekiram sollunga......

   ReplyDelete
  5. En mobile kana tooth software sollunga Samsung galaxy s2

   ReplyDelete
  6. பயனுள்ள தகவல். நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் ஐபிசி தமிழ் செய்திகள் https://news.ibctamil.com/ta/technology தொழில்நுட்ப தகவல் குறிப்புகளை சிறப்பாக தொகுத்துள்ளது. நீங்களும் பாருங்கள் ! பயன் பெறுங்கள் !

   ReplyDelete

   

  Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).