13/02/2014

FACEBOOK MESSENGER IS TOO SLOW ??????



facebook messenger உபயோகிப்பவர்கள் அனைவரும் அதை பற்றிய கருத்துக் கணிப்பில் அது மொபைலின் வேகத்தை குறைப்பதோடு பல வேலைகளில் சரியான தகவலை அளிப்பதில்லை என்ற கருத்தையும் முன் வைத்தீர்கள் இந்த பிரச்சினை உங்களுக்கு மட்டும் அல்ல உலக அளவில் facebook messenger உபயோகிக்கும் அனைத்து android பயன்பாட்டாளர்களின் கருத்தும்கூட காரணம் நமக்கு தேவை இல்லாத சமையம் exit செய்துகொள்ளும் வசதி இதில் தரப்படவில்லை என்பதால் இது நமது போனின் RAM மெமரியை அதிகளவு ஆக்கிரமுத்துக் கொள்வதோடு மின்சக்தியையும் வேகமாக இழக்கச் செய்கிறது
ஆனால் இந்த பிரச்சினையிலிருந்து கமுக்கமாக சில smarters தங்களின் மொபைல்களில் nimbuzz messengerஐ install செய்து தப்பித்து கொண்டார்கள்
அது facebook messengerஐ விட உபயோகிக்க எளிமையாகவும் செய்திகளை உடனுக்குடன் தருவதில் சிறந்ததாகவும் தேவை இல்லாத நேரத்தில் இதனை exit செய்ய முடியும் என்பதாலும் நாங்கள் இதை தேர்ந்தெடுத்தோம் என்று காரணம் கூறுகிறார்கள்
இந்த பிரச்சினை உங்களிடமும் இருந்தால் நீங்களும் nimbuzz messengerஐ உங்களது போனில் play store சென்று INSTALL செய்துகொள்ளுங்கள்
இதில் இலவசமாக Call (NIMBUZZ TO NIMBUZZ) செய்யும் வசதி தரப்பட்டிருப்பதோடு ் கணினிக்கும் இதனை பயன்படுத்தலாம் என்பதால் எதிர்காலத்தில் கூடுதல் வசதி புகுத்தப்படும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை ஏற்கனவே இதை வைத்திருக்கும் Smarterகள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்த share செய்யுங்கள்
நன்றி .....

post by
Aashy

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).