12/02/2014

இன்டர்நெட்டை வேகமாக share செய்யும் ஒரு புதிய மென்பொருள் !!!!!!


எல்லாரும் அனுபவித்த ஒரு அனுபவம் :

1, டேய் !எனக்கு ஓசியா ஒரு பென்சில் தருவியா,,,,,? (சின்னவயசுல )

2,ஹாய் ! மச்சான் ஒரு நிமிஷம் உன் இன்டெர்நெட் தரியா (பெரியவயசுல )

இப்படி வயசு மாறுனாலும் இந்த ஓசி கேட்பதை sorry ஒரு உதவி ,,,,,,,கேட்பதை நாம் விடுவதில்லை !

சரி மேட்டர்க்கு வருவோம்!

நமது laptop ல் இருந்து இண்டர்நெட்டை ஓசியா wirless முலமாக நமது நண்பர் Laptopக்கு அல்லது மொபைல்க்கு, நமது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ! உங்கள் 2g/ 3g இன்டர்நெட்டை share செய்ய விரும்பினால். நமது கம்ப்யூட்டர்ரில் விண்டோஸ் 7,8 பல, பல, setting மாற்ற வேண்டியது இருக்கிறது.

அப்டியே மாற்றினாலும் எவனாவது ஒரு வீனபோனவன் (hackers ) நமது கம்யூட்டரில் நுழைந்து! பல நாசமா போற வேலைகளை சரியாக செய்துவிட்டு
ஒட்டு மொத்த நமது கம்ப்யூட்டர்ரையே முடக்குறான்

இப்படி பல தடைகளை தாண்டி ஒரு பாதுகாப்பாக உங்கள் இன்டர்நெட்டை 2g/3g மற்றவருக்கு wirless மூலமாக வழங்க Connectify Hotspot PRO 7.1 என்ற மென்பொருள் இந்த பாதுகாப்பான சேவையை வழங்குகிறது!


இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :

1,ஒன்றுக்கு அதிகமான கம்ப்யூட்டர் users & மொபைல்
users இணைந்துகொள்ளலாம்

2, பெரிய size முதல் சின்ன size ,,file,doc,,video களை மிக பாதுகாப்பாகவும் வேகமாகவும் அனுப்ப பயன்படுகின்றன !

3,உங்கள் அனுமதி இல்லாமல் ஒரு பயலும் உள்ளே வர முடியத படி , விண்டோஸ் firewall security தருகிறது

4,இன்டர்நெட் வேகம் குறையாமல் துல்லியமாக வழங்ககுடியது.



இன்னும் என்ன யோசனை  ! உடனே ------------------ கிளிக் செய்யவும் .


இவன் -அ.முகமது நஸ்ருதின்

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 comments:

  1. ///அப்டியே மாற்றினாலும் எவனாவது ஒரு வீனபோனவன் (hackers )//// WTF ??? அண்ணே ஏதாச்சும் சாப்ட்வேர் crack version டவுன்லோட் பண்ணும் போது மறக்காம யோசிங்க ஒரு ஹக்கர் தான் இதை தந்திருக்குறான் என்று :(

    ReplyDelete

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).