27/02/2014

MICROMAX NEWS



இந்தியாவில் Mobile Phone உள்ளிட்ட Computer தொடர்பான தகவல் தொடர்பு சாதனங்களை உருவாக்கும் நிறுவனம் Micromax. இந்நிறுவனம் தனது Mobile Phone உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தேவையான உபரி பாகங்களை சீனாவிலிருந்து இறக்கு மதி செய்து பயன்படுத்தி வந்தது. 
இந்த ஆண்டு முதல், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் மொபைல் போன்களை, இந்தியாவிலேயே அசெம்பிள் (Mobile Assemble) செய்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது, Smartphone Sales ல் இரண்டாவது இடத்தை, Micromax பிடித்திருந்தாலும், சீனாவிலிருந்து இவற்றை இறக்குமதி செய்துதான், இங்கு விற்பனை செய்கிறது.
ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் 21 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ள Micromax நிறுவனம், இந்தியாவில் Smartphone Usage தொடர்ந்து அதிகரித்து வருவதனைக் கவனத்தில் கொண்டு, இந்தியாவிலேயே Smartphone களை அசெம்பிள் செய்திட முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் இறக்குமதியில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளும் இதனால் தீரும் என்று எண்ணுகிறது.
இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலும் தன் Mobile Phone விற்பனையைத் தொடங்கிட மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இயங்க இருக்கும் Assembling தொழிற்சாலை, இதற்கு உதவியாய் இருக்கும்.
Russia , Romania மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை இலக்காகக் கொண்டு இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக, இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் அடுத்த ஆறு மாதங்களில், புதியதாக 20 Model Phone களை Micromax company இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

This message copied from website not be sure


Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).