12/02/2014

Dw contact pro

Android மொபைல்களில் இருக்கும் பிரச்சினைகளில் contact app hangingம் ஒரு மிகப்பெரிய பிரச்சினை இதிலிருந்து  கிட் கேட் version மட்டுமே தப்பித்து கொண்டது. அதற்காக நாம் அனைவரும் kit kat version கொண்ட மொபைலையா வாங்க முடியும் ? அது இப்பொழுது சாத்தியம் இல்லை .
சரி அப்படியென்றால் இதனை தடுக்கும் வழி இருக்கிறதா ?
கண்டிப்பாக இருக்கிறது play storeல் கிடைக்க கூடிய dx contact pro ₹ 603
விலைமதிப்புள்ள இது அதை முழுமையாக தடுப்பதில்லை என்றாலும் ஓரளவு கட்டுப்படுத்துகிறது இது contactஐ viewe செய்வதை மட்டும் தனது வேளையாக கொள்ளாமல் அதிக பயனை நமக்கு அளிக்கிறது குறிப்பாக உங்களுக்கு வரும் callகளை உங்களது அனுமதியுடன் google calenderல் சேமித்து கொள்ளும் இதனால் உங்களது போனில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலும் google calender மூலம் அனைத்து call register தகவல்களை எடுத்துக்  கொள்ளலாம்
அது எத்தனை வருடமானாலும் சரி
நேரம் அதிகம் இல்லாததால் இதனுடைய பயனை பற்றி அதிகம் கூர முடியவில்லை
கண்டிப்பாக இதை  உபயோகப்படுத்துங்கள் இதில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்பது உங்களுக்கே புரியும்
இதனை டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்
Note
         This download link validto sahort limited period
By
Aashy

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).