18/02/2014

கார்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன GPS NAVIGATION தொழில்நுட்பம் இனி நமது மொபைல் போனில்நாம ஒரு புதிய இடத்தில்  பயணிக்கையில் அந்த ஊரின் விபரங்களைப் பற்றி நாம் மற்றவர்களிடம் விவரம் கேட்டறிந்தே செல்கிறோம்
அவர் அவருக்கு தெரிந்த அளவு வழி சொல்லுவார் தெரியாதவர் வாய்க்கு வந்த இடத்தை அடித்துவிட்டு சுற்றவைத்துவிடுவார் (கடைசியில் சென்னை சென்றிருந்த போது இந்த கொடுமையை நான்  அனுபவித்தேன் )    இதனால் நாம்  நேரம் மற்றும் சக்தியை  இழப்பதோடு சில நேரங்களில்  பொறுமையையும் இழக்கிறோம்
ஆனால் நாம் செல்ல வேண்டிய வழியை துள்ளியமாக கூரும் ஒரு நண்பன் நம்முடனே இருந்தால் ?
நம்மை சுற்றி என்னென்ன உணவகம் என்னென்ன கடைகள் என்னென்ன வங்கிகள், மருத்துவமனைகள், மருந்தகம், பெட்ரோல் பல்க்  என்ற  அனைத்து தகவலையும்  நமது முன் கொண்டுவந்தால் ?
வாகனத்தில் செல்லும்பொழுது செல்ல வேண்டிய இலக்கை அடையும் வரை ஒரு நல்ல வழிகாட்டியாக மட்டும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பாதையில்  என்ன  வேகத்தில் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கையையும் கொடுத்தால் ?
அதுதான் ஒரு உண்மையான NAVIGATION என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை இந்த அனைத்து வேலைகளையும் நமது மொபைலில் இலவசமாக செய்யக்கூடிய மென்பொருள்தான் இந்த 'Sygic india'
இதை ஒரு முறை நமது போனில் install செய்துவிட்டு உங்களுக்கு தேவையான mapஐ download  செய்துவிட்டால்  வேலை முடிந்தது
மறுமுறை இதை உபயோகிக்கும்போது நமது phoneல் internet இனைப்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
ஏனெனில் இது முழுக்க முழுக்க ஒரு Offline navigation
Download details
                         
          Available place - play store
        
           Name - sygic india
அதிகமாக வெளியூர் செல்லும் நபர்களுக்கு இது உபயோகமானதாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை
நன்றி கூற விரும்புவபர்கள் உங்கள் அனைவருக்கும் இதை பகிரும்படி கூறிய சுதன் அவர்களுக்கு கூறுங்கள்

மீண்டும் ஒரு பதிவில் காணலாம்
by
Aashy

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 comments:

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).