08/03/2014

உங்கள் file களை பாதுக்காக்க ஒரு திண்டுக்கல் பூட்டு !!!!

அஸ்ஸலாமு அழைக்கும்  நண்பர்களே !,

கம்ப்யூட்டர் டிரிக்ஸ் பகுதியில் 

முக்கிய fileகளை  software இல்லாமல் lock செய்து  பாதுகாப்பது எப்படி என்பதை பார்க்க போறோம்  ?

பெரும்பாலும் கம்ப்யூட்டர்ல்ல முக்கியமான தகவல் எல்லாத்தியும் யாரும் பாக்காத ஒரு ரகசியாமான இடத்துல ஒளிச்சு வைப்போம்.

ஒரு சில பேர் விவரமா Hide பண்ணி வைப்பாங்க,,,இன்னும் பல பேர்
software வச்சும் யாரு கண்ணுலையும் படாம அப்டி தங்க மாதிரி பாதுகாப்பங்க .

விண்டோஸ் Hide பண்ண ஈஸியா search பண்ணி கண்டுபுடிச்சுடலாம்,,
சாப்ட்வேர்,அது எல்லா இடங்களிலும் வேலைக்கு ஆகாது !

அதுக்குதான் ஈஸியா ,,,,,,Lock பண்ற Computer Tricks உங்களுக்கு நான் சொல்ல போறேன் !

1.முதல்ல ,,,,,, Open Notepad திறங்க , திறந்துடிகளா?

2.நான் கொடுக்குற Program அப்டியே காபி பண்ணி Notepadல Paste பனிருங்கா!!!

cls
@ECHO OFF
title computer-tricks-corner.blogspot.com
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== NASHRUDEEN goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End

அப்டியே ! Program பாத்து பயந்துராதிங்க ! file போய் Save As கொடுங்க.

4) அதுல All Types (or all files) in the Save As file select பண்ணுங்க file format *.bat (or) Locker.bat Name டைப் பன்ங்கோ!

புதுச ஒரு லாக்கர்னு File create ஆகும் , வைரஸ்னு நினச்சு Delete பண்ணிராதிங்க !

அந்த file அப்டிக்க டபுள் கிளிக் பன்னிங்கான My folder ஒன்னு create ஆகும் !

அது தான் ரகசியமா வைக்கவேண்டிய இடம் , யாரும் பக்கத நேரமா பாத்து எல்லா file எடுத்து வைங்க !

அப்டியே ! folder வெளிய வந்து lock file இருக்கும் . அத Double click பண்ணுங்க , உங்க file lock பண்ணவானு கேக்கும் Y னு கொடுத்திகன போதும்
lock ஆகிரும் !

அதே locker file Double click பண்ணிகன password கேக்கும் , அப்டிக்க,,

Name ; Nashrudeen டைப் பண்ணிகன open ஆகும்!!!

இந்த லாக்கர் திண்டுக்கல் நண்பர்கள் கண்டுபிடிக்க பட்டது என்பது  குறிப்பிட தக்கது .

குறிப்பு :

(windows 7,8,Xp பயன்படுத்துபவர்கள் முதலில் சாதாரண
file வைத்து லாக் ஆகுதான்னு Test பண்ணிருங்கோ அப்புறம் Lock பண்ணுங்கோ !)

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).