17/02/2014

Andoid mobileல் antivirus உபயோகிப்பவரா நீங்கள் உங்களை பார்த்து நக்கலாக சிரிக்கிறார் Andy Rubin


                                              Android  மொபைல்களில்  anti virus install செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை
அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில சில பேர் ( இது என்ன கேள்வி virusஇடம் இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்) என்றும் சில பேர் (யாருக்கு தெரியும்
friends எல்லாரும் சொன்னாய்ங்க  அதுனாலதா போட்ருக்கேன்   ஆனா இதுவரைக்கும இது      ஒரு  virusa கூட புடுச்சதில்ல சாமி  )
என்றும் கூறினார்கள்
ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில் anti virus மென்பொருளை Install செய்திருக்க மாட்டார்
நானும் அதைத்தான் கூறுகிறேன் 
நமது போனிற்கு anti virus தேவையே இல்லை சில பேர் கூறலாம்  நான் உபயோகிக்கும் anti virus மென்பொருள் சில applicationஐ install செய்கையில் அதிலுள்ள virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட அந்த சர்ச்சைக்குறிய applicationகளால் நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது
android  என்பது ஒரு secure செய்யப்பட்ட os இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும் அது தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம்  இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும் கூறவில்லை android osஐ வடிவமைத்த 
Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார் 
சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன் virusஆல் தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ?
அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட மொபைலாகத்தான் இருக்கும்
ஏனெனில் அதுமட்டுமே secure செய்யப்பட்டதை மீறிய  ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க முழுக்க சோதித்த பின்னரே
இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன் 
anti virus install செய்வது anti Theftற்காகவே தவிர அதனால் virusஐ முழுமையாக நீக்க முடியாது இதை  புரிய வைக்க  இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்
ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக இருப்பதாக உணருபவர்கள்  இதனை உடனே uninstall செய்துவிடுங்கள்
வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம்



Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

2 comments:

  1. Ama ji ithu thaan unmai 2010 la irunthu android mobile use pannuren intha problem vanthathu illa....

    ReplyDelete
  2. root pannuna mobile la antivirus theviya

    ReplyDelete

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).