13/02/2014

Android mobileகளுக்கான pendrive பற்றி உங்களுக்கு தெரியுமா ?

இதுதான் ஸ்மார்ட் போன்களுக்காக தயாரிக்கப்பட்ட பிரத்தியேக pendrive.........

நாளுக்கு நாள் ஸ்மார்ட் போனின் வளர்ச்சி அதை தயாரித்த நிறுவனர்களே வியக்கும் அளவிற்க்கு போய்கொண்டிருக்கிற்து
parkingல் சாதாரணமாக நிற்கும் ஒரு காரை அதனுடைய சொந்த காரர் ஸ்மார்ட் போனை வைத்து அவர் நிற்க்கும் இடத்திற்கு அந்த காரை கொண்டுவரலாம் அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறது அதற்கான ஆராய்ச்சியில் ஈடு பட்டிருக்கும் ஒரு கார் நிறுவனம்
எந்த ஒரு நிறுவனமும் தனது தயாரிப்புகளில் புதுமயை புகுத்த நினைத்தாலும் அது smart poneகளை சம்மந்த படுத்தியே இருக்க வேண்டும் என எண்ணுகிறது காரணம் உலகளவில் 70 சதவிகிதம் பேர் தங்களுடைய மூன்றாவது கையாக smart phoneஐ வைத்து உபயோகிப்பதால்

அதன் அடிப்படையில் சிந்தித்த Sony நிறுவனம் மற்ற நிறுவனங்கள் இதில் கவனத்தை செலுத்துவதற்கு முன் முந்திக்கொண்டு இந்த வகை pendriveகளை தயாரித்து தனது சந்தையில் இறக்கியுள்ளது
Sonyஐ தொடர்ந்து LAPCARE,I BALL போன்ற நிறுவனங்களும் இதனை தயாரித்துள்ளனர்
இது micro USB மற்றும் USB 2.0 கொண்டிருப்பதால் மொபைல் மட்டுமல்லாமல் கணினியிலும் உபயோகிக்கலாம் Android jelly bean மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் உபயோகிக்க முடியும்
8GB, 16GB, 32GB அளவுகளில் கிடைக்கிறது
இது இந்தியாவில் December மாதம் 2013ம் ஆண்டு new Delhi இல் தனது விற்பனையை தொடங்கியது ............ இதற்கு முன் விற்பனைக்கு விடப்பட்ட அனைத்து நாடுகளிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் இந்தியாவிலும் சக்கைப்போடு போடும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை
விரைவில் இதை samsung மற்றும் micromax நிறுவனங்கள் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டுமென அனைவரும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அப்போது தான ் நமக்கு விலை குறைவாக கிடைக்கும் 

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

2 comments:

  1. பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  2. அருமையான தகவல்

    ReplyDelete

 

Copyright @ 2014 Tamil Android ( சங்கம்).